சித்தர்கள் சொன்ன சித்தமருத்துவம் உங்களுக்காக!!!!
பழங்காலத்து சித்தர்களால் சொல்லப்பட்ட ஓர் அறிய மருத்துவமே சித்த மருத்துவம்.
உடல் ஆரோக்கியத்திற்க்காக!!
ஆண்களுக்கான அழகு குறிப்பு
அழகு என்பது ஆண்களுக்கும் இன்றய சூழலில் முக்கியமானது, இயற்கை முறையில் உங்கள் அழகை பாதுகாக்க!
பழங்களின் பயன்கள்
பழங்களை காலை எழுந்த உடன் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன.. ஓவ்வொரு பழங்களும் ஒருவிதமான சத்துக்களை கொண்டது.
தானியா வகைகள்
உணவே மருந்து என்ற பழமொழிக்கு உதாரணமாக இருப்பது சிறுதானிய உணவு முறை தான். நம் முன்னோர்கள் இந்த உணவு முறையை பயன்படுத்தி வந்தார்கள்.
விஷ கடிக்கு சித்த மருத்துவம்
விஷ பூச்சி கடித்து விட்டதா வீட்டில் இருந்தபடியே சரிசெய்ய சித்த மருந்தை பயன்படுத்தலாம் அதற்காக சில வழிகள்…