ஜோதிடக் குறிப்பு

  • யுகம்
  • தமிழ் வருடங்கள்
  • தமிழ் மாதங்கள்
  • தமிழ் ஜோதிடத்தில் பயன்படுத்தப்படும் ராசிகள்
  • தமிழ் ஜோதிடத்தில் பயன்படுத்தப்படும் ஒன்பது கோள்கள்
  • 27 நட்சத்திரங்களின் பெயர்கள்
  • 3 யோகங்கள்
  • 27 உபயோகங்கள்
  • ஒவ்வொரு ராசியிலும் கிரகங்கள் சஞ்சரிக்கும் காலம்
  • 11 கரணங்கள்
  • திதிகள்
  • பக்ஷங்கள்

யுகம்

பொதுவாக ஜோதிடம் பூமியின் இயக்கத்தை நான்கு யுகங்களாக பிரித்திருகின்றது. அவை பின்வருமாறு

  • க்ருதாயுகம் 1728000 வருடங்கள்
  • த்ரேதாயுகம்  1296000 வருடங்கள்
  • த்வாபரயுகம்  864000 வருடங்கள்
  • கலியுகம்  432000 வருடங்கள்

நாம் இப்பொழுது கலியுகத்தில் வாழ்ந்து கொண்டிருகின்றோம்.

தமிழ் வருடங்கள்

சித்திரை தொடங்கி பங்குனி வரை முடியும் ஒவ்வொரு தமிழ் வருடத்தையும் ஒரு பெயர் சூட்டி அழைக்கின்றோம். மொத்தம் 6௦ வருடங்களின் பெயர்கள் பயன்படுத்தப் படுகின்றன. முதல் வருடத்தின் பெயர் பிரபவ (1987-88). கடைசி வருடத்தின் பெயர் க்ஷய (2047-48). 6௦ வருடங்களின் சுழற்சி முடிந்தவுடன் மீண்டும் பிரபவ வருடத்தில் இருந்து சுழற்சி ஆரம்பிக்கும். 6௦ வருடங்களின் பெயர்களும் கீழே கொடுக்கப்படுள்ளது.

  • பிரபவ
  • விபவ
  • சுக்ல
  • ப்ரமோத
  • ப்ரஜோத்பத்தி
  • ஆங்கிரஸ
  • பிரபவ
  • ஸ்ரீமுக
  • பவ
  • யுவ
  • தாத்ரு
  • ஈசுவர
  • பஹுதான்ய
  • ப்ரமாதி
  • விக்ரம
  • வ்ருஸ
  • சித்ரபானு
  • சுபானு
  • தாரண
  • பார்த்திவ
  • வ்யய
  • ஸர்வஜித்
  • ஸர்வதாரி
  • விரோதி
  • விக்ருதி
  • கர
  • நந்தன
  • விஜய
  • ஜய
  • மன்மத
  • துர்முக
  • ஹேமலம்ப
  • விளம்பி
  • விகாரி
  • ஸார்வரி
  • ப்லவ
  • சுபக்ருத
  • சோபக்ருத்
  • க்ரோதி
  • விசுவாவஸு
  • ப்லவங்க
  • கீலக
  • ஸௌம்ய
  • ஸாதாரண
  • விரோதக்ருத்
  • பரிதாவி
  • ப்ரமாதீச
  • ஆனந்த
  • ராக்ஷஸ
  • அநல
  • பிங்கல
  • காளயுக்த
  • ஸித்தார்த்த
  • ரௌத்ர
  • துர்மதி
  • துந்துபி
  • ருத்ரோத்காரி
  • ரக்தாக்ஷ
  • குரோதன
  • க்ஷய

தமிழ் மாதங்கள்

தமிழ் ஜோதிடம் பணிரெண்டு தமிழ் மாதங்களை கொண்டது. முதல் தமிழ் மாதமானது சித்திரை என்று அழைக்கப் படுகின்றது. இந்த சித்திரை மாதம் ஏப்ரல் 14 ஆம் ஆங்கில தேதியில் பொதுவாக ஆரம்பிக்கும். பணிரெண்டு தமிழ் மாதங்களின் பெயர்கள் பின்வருமாறு:

  • சித்திரை
  • வைகாசி
  • ஆணி
  • ஆடி
  • ஆவணி
  • புரட்டாசி
  • ஐப்பசி
  • கார்த்திகை
  • மார்கழி
  • தை
  • மாசி
  • பங்குனி

தமிழ் ஜோதிடத்தில் பயன்படுத்தப்படும் ராசிகள்

நமது பூமிக்கு மேல் இருக்கின்ற வானமண்டலத்தை ௦-36௦ டிகிரி கொண்ட ஒரு வட்டமாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த வட்டத்தை 3௦ டிகிரிகளாக (பாகைகள்) பிரித்தல் 12 பாகங்கள் கிடைக்கும். அவ்வாறு கிடைக்கின்ற ஒவ்வொரு பாகமும் ஒரு ராசி ஆகும்.

12 ராசிகள் கொண்ட ராசி மண்டலத்தில்

ஒரு ராசியில் 2¼ நட்சத்திரம் அடங்கியிருக்கும்

  • 1 ராசிக்கு = 3௦ பாகைகள்
  • 3௦ x 6௦ = 1800 கலைகள்
  • 30 x 60 x 60 = 108000 விகலைகள்
  • 12 ராசிக்கு 108000 x 12 = 1296000 விகலைகள்
  • ஒரு ராசிக்கு 3௦ பாகை அல்லது 1800 கலைகள்
  • ஒரு நட்சத்திரத்திற்கு 1800 / 2¼ = 800 கலைகள்
  • ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதங்கள்
  • ஒரு பாதத்திற்கு 2௦௦ கலைகள்

ராசிகளும் அதன் பாதங்களும்

  • Mesham (மேஷம்) அசுவினி 1,2,3,4 பாரணி 1,2,3,4 கிருத்திகை 1 பாதங்கள் மேஷ ராசியை சார்ந்தது ஆகும்.
  • Rishabam (ரிஷபம்) கிருத்திகை 2,3,4 ரோகினி 1,2,3,4 மிருகசீரஷம் 1,2 பாதங்கள் ரிஷப ராசியை சார்ந்தது ஆகும்.
  • Mithunam (மிதுனம்) மிருகசீரஷம் 3,4 திருவாதிரை 1,2,3,4 புனர்பூசம் 1,2,3 பாதங்கள் மிதுன ராசியை சார்ந்தது ஆகும்.
  • Kadagam (கடகம்) புனர்பூசம் 4 பூசம் 1,2,3,4 ஆயில்யம் 1,2,3,4 பாதங்கள் கடக ராசியை சார்ந்தது ஆகும்.
  • Simmam (சிம்மம்) மகம் 1,2,3,4 பூரம் 1,2,3,4 உத்திரம் 1 ஆம் பாதங்கள் சிம்ம ராசியை சாந்தது ஆகும்.
  • Kanni (கன்னி) உத்திரம் 2,3,4 ஹஸ்தம் 1,2,3,4 சித்திரை 1,2 பாதங்கள் கன்னி ராசியை சார்ந்தது ஆகும்.
  • Thulam (துலாம்) சித்திரை 3,4 சுவாதி 1,2,3,4 விசாகம் 1,2,3 ஆகிய பாதங்கள் துலாம் ராசியை சார்ந்தது ஆகும்.
  • Viruchigam (விருச்சிகம்) விசாகம் 4 அனுஷம் 1,2,3,4 கேட்டை 1,2,3,4 ஆகிய பாதங்கள் விருச்சிகம் ராசியை சார்ந்தது ஆகும்.
  • Dhanusu (தனுசு) மூலம் 1,2,3,4 பூராடம் 1,2,3,4 உத்திராடம் 1 ஆகிய பாதங்கள் தனுசு ராசியை சார்ந்தது ஆகும்.
  • Magaram (மகரம்) உத்திராடம் 2,3,4 திருவோணம் 1,2,3,4 அவிட்டம் 1,2 பாதங்கள் மகர ராசியை சார்ந்தது ஆகும்.
  • Kumbam (கும்பம்) அவிட்டம் 3,4 சதயம் 1,2,3,4 பூரட்டாதி 1,2,3 ஆகிய பாதங்கள் கும்ப ராசியை சார்ந்தது ஆகும்.
  • Meenam (மீனம்) பூரட்டாதி 4 உத்திரட்டாதி 1,2,3,4 ரேவதி 1,2,3,4 ஆகிய பாதங்கள் மீன ராசியை சார்ந்தது ஆகும்.

தமிழ் ஜோதிடத்தில் பயன்படுத்தப்படும் ஒன்பது கோள்கள்

  • சூரியன் - Sun
  • சந்திரன் - Moon
  • குரு - Jupitar
  • செவ்வாய் - Mars
  • புதன் - Mercury
  • சுக்ரன் - Venus
  • சனி - Saturn
  • ராகு - Raghu
  • கேது - Kethu

27 நட்சத்திரங்களின் பெயர்கள்

மனிதன் பிறக்கும் பொழுது 27 நட்சத்திரங்களின் நான்கு பாதங்களில் எதாவது ஒன்றில் தான் பிறக்கின்றான். மனிதன் எந்த நட்சத்திர பாதத்தில் பிரக்கின்றானோ அந்த பாதத்திற்க்குரிய எழுத்தில் தனது பெயரை வைத்துக் கொண்டால் அவன் வாழ்வு சிறக்கும். கீழே கொடுக்கப் பட்டுள்ள பட்டியலில் நட்சத்திர பெயர்களும் அவற்றின் பாதங்களுக்கு உண்டான பெயர் எழுத்துக்களும் கொடுக்கப்பட்டு உள்ளது.

  • அசுவினி (சு, கே, சோ ,ல)
  • பரணி (லி, லு, லே, லோ)
  • கிருத்திகை (அ, இ, உ , எ)
  • ரோகினி (ஒ, வ , வி , வூ)
  • மிருகசீர்ஷம்(வே, வோ, க், கி)
  • திருவாதிரை (கு, த ,ங் ,ச)
  • புனர்பூசம்( கே,கோ, ஹ, ஹி)
  • பூசம் (ஹூ, ஹே, ஹோ, ட)
  • ஆயில்யம்( டி, டு, டே, டோ)
  • மகம் (ம, மி, மு, மே)
  • பூரம் (மோ, ட, டி, டு)
  • உத்திரம் ( டே, டோ, ப, பி)
  • ஹஸ்தம் (பு, ஷ, ண,ட)
  • சித்திரை (பே, போ, ர, ரி)
  • சுவாதி (ரு, ரே, ரோ, தா)
  • விசாகம் ( தி, து, தே, தோ)
  • அனுஷம் (க, நி, து, நே)
  • கேட்டை (நோ, யா, யீ, யு)
  • மூலம் (யே, யோ, ப, பி)
  • பூராடம் (பு, த, ப, ட)
  • உத்திராடம் (பே, போ, ஜ, ஜி)
  • திருவோணம் (கி,கு,கே, கோ)
  • அவிட்டம் (க, கி, கு, கே)
  • சதயம் (கோ, ஸ, ஸி, ஸே)
  • பூரட்டாதி (ஸோ, ஸோ, த, தி)
  • உத்திரட்டாதி (து, ஸ்ரீ, ச, த)
  • ரேவதி (தே, தோ, ச, சி)

3 யோகங்கள்

  • அமிர்தயோகம்
  • சித்தயோகம்
  • மரணயோகம்

27 உபயோகங்கள்

  • விஷ்கம்பம்
  • பரீதி
  • ஆயுஸ்மான்
  • சௌபாக்கியம்
  • சோபனம்
  • அதிகண்டம்
  • சகர்மம்
  • திரிதி
  • சூலம்
  • கண்டம்
  • விருத்தி
  • த்ருவம்
  • வியகாதம்
  • ஹர்ஷணம்
  • வச்சிரம்
  • கித்தி
  • விதிபாதம்
  • வரியான்
  • பரிகம்
  • சிவம்
  • சித்தம்
  • ஸாயம்
  • சுபம்
  • சுப்ரம்
  • பிரமம்
  • மகேந்திரம்
  • வைகிருதி

11 கரணங்கள்

  • பவம்
  • பாலவம்
  • கௌலவம்
  • தைதுனை
  • கரசை
  • வணிசை
  • பந்திரை
  • சகுனி
  • சதுஷ் பாதம்
  • நாகவம்
  • கிம்துஷ்கினம்

ஒவ்வொரு ராசியிலும் கிரகங்கள் சஞ்சரிக்கும் காலம்

  • சூரியன் ஒரு ராசியில் நிற்பது 1 மாதம்
  • சந்திரன் ஒரு ராசியில் நிற்பது 2¼ நாள்
  • செவ்வாய் ஒரு ராசியில் நிற்பது 1½ மாதம்
  • புதன் ஒரு ராசியில் நிற்பது 1 மாதம்
  • குரு ஒரு ராசியில் நிற்பது 1 வருஷம்
  • சுக்கிரன் ஒரு ராசியில் நிற்பது 1 மாதம்
  • சனி ஒரு ராசியில் நிற்பது 2½ வருஷம்
  • ராகு ஒரு ராசியில் நிற்பது 1½ வருஷம்
  • கேது ஒரு ராசியில் நிற்பது 1½ வருஷம்

பக்ஷங்கள்

சுக்கிலபக்ஷம  வளர்பிறை  அமாவாசை கழித்த மறுநாள் முதல் பௌர்ணமி வரையில் உள்ள 15 நாட்கள் வளர்பிறை

கிருஷ்ணபக்ஷம்  தேய்பிறை  பௌர்ணமி கழித்த மறுநாள் முதல் அமாவாசை வரையில் உள்ள 15 நாட்கள் தேய்பிறை

திதிகள்(திதி என்றால் நாள் அல்லது தினம் என்பது ஆகும்.)

  • பிரதமை
  • துவிதியை
  • திரிதியை
  • சதுர்த்தி
  • பஞ்சமி
  • சஷ்டி
  • சப்தமி
  • அஷ்டமி
  • நவமி
  • தசமி
  • ஏகாதசி
  • துவாதசி
  • திரயோதசி
  • சதுர்த்தசி
  • பௌர்ணமி / அமாவாசை
Close Menu