புரியாத மொழி நீ! உணர்வில்லாத திரவியம் நீ! எப்படி உன் மனம் அறிவேன் நான் !!
அன்பே!. நீ மௌனவிரதம் இருந்தால் முதலில் உன் கண்களை மூடிக் கொள்!. ஏனெனில் உதடுகளை விட உன் கண்களே அதிகம் பேசுகின்றன!.. ..!