காலங்களோடும் இது கதையாகி போகும்,என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும் தாயாக நீ தான் என் தலை கோத வந்தாலும்,
உன் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும் ....என் வாழ்க்கை நீ இங்கு தந்தது உன் நாட்கள் நான் இங்கு வாழ்வது ......
இது காதல் இல்லை, இது காமம் இல்லை இந்த உறவிற்கு உலகத்தில் பெயரில்லை .....