இன்டர்நெட் டெக்னாலஜி_70% வரை அதிரடி தள்ளுபடி அமேசானில் சுதந்திர தினத்தை முன்னிட்டு

சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனம் ஸ்மார்ட்போன், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி விலையில் ஆஃபர்களை அறிவித்துள்ளது.

 engkal.com/internet worldஆங்கிலேயேர்களிடம் இருந்து இந்தியா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் பெற்றது. இந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு மொபைல் நிறுவனங்கள் சலுகை விலையில், ஸ்மார்ட்போன்களை வழங்க திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில், அமேசான் நிறுவனம் சுதந்திர தினத்தை முன்னிட்டு, Amazon Freedom Sale என்ற பெயரில் ஸ்மார்ட்போன், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி விலையில் ஆஃபர்களை அறிவித்துள்ளது. இந்த ஆஃபர்கள் இன்று முதல் 12ம் தேதி வரையில் கிடைக்கிறது.அதன்படி, ஸ்மார்ட்போன்களக்கு பத்தாயிரம் ரூபாய் வரையில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும், குறிப்பாக 12,999 ரூபாய் மதிப்புள்ள ரெட்மி ஒய் 2 மொபைல் 9,999 ரூபாய் சலுகை விலையில் கிடைக்கிறது. இதே போல் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 50% வரையில் தள்ளுபடியும், சோபா, மிக்ஸி, கிரேண்டர் போன்ற வீட்டு உபயோக பொருட்களுக்கு 70% வரையில் தள்ளுபடியும் வழங்கப்ட்டுள்ளது. ஆடை, ஆபரணங்கள் பேஷன் தயாரிப்புகளுக்கு 50% முதல் 80% வரை தள்ளுபடியும், டீ தூள், எண்ணெய் போன்ற வீட்டு உபயோக பொருட்களுக்கு 40% தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை மக்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது.

admin

admin

1,468 thoughts on “இன்டர்நெட் டெக்னாலஜி_70% வரை அதிரடி தள்ளுபடி அமேசானில் சுதந்திர தினத்தை முன்னிட்டு