உலக செய்திகள்_ விண்வெளி சுற்றுலாவுக்கு செல்லும் முதல் பயணியாக அறிவிப்பு ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ‘யுசகு மேஸ்வா’

விண்வெளி சுற்றுலாவுக்கு செல்லும் முதல் பயணியாக அறிவிப்பு ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ‘யுசகு மேஸ்வா’

அமெரிக்காவில் வசித்து வரும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யுசகு மேஸ்வா இந்த அற்புதமான வாய்ப்பைப் பெறும் முதல் மனிதர் ஆவார்.கலைகளில் பெறும் ஆர்வம் கொண்டவரான இவர் ஸோஸோ எனும் ஆடை நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.

world news engkal.comஅமெரிக்காவில் உள்ள புகழ் பெற்ற ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சென்ற ஆண்டு சந்திரனுக்கு சுற்றுலா பயணிகளை அனுப்ப இருப்பதாக தகவல் தெரிவித்திருந்தது.

இது குறித்து ஸோஸோ கூறும் போது, விண்வெளி சுற்றுலா பயணத்திற்கு உலகின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த கலைஞர்களை என்னுடன் அழைத்துச் செல்ல இருக்கிறேன். அதற்கான பணிகளை ‘டியர் மூன்’ என்ற பெயரில் தொடங்க உள்ளதாக அவர்  தெரிவித்தார்.

உலகிலேயே முதல் முறையாக நிலாவிற்கு சுற்றுலா செல்லவுள்ள நபரை அறிமுகம் செய்தது. ஜப்பானை சோ்ந்த யுசாகு மேசாவா என்ற நபா் தான் நிலாவிற்கு சுற்றுலா செல்லவுள்ள முதல் நபா். ஜப்பானைச் சோந்த மிகப்பொிய 17 கோடீஸ்வரா்களில் யுசாகு மேசாவாவும் ஒருவா்.

admin

admin

10 thoughts on “உலக செய்திகள்_ விண்வெளி சுற்றுலாவுக்கு செல்லும் முதல் பயணியாக அறிவிப்பு ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ‘யுசகு மேஸ்வா’

Leave a Reply

Your email address will not be published.