சின்னத்திரை

சின்னத்திரை

chinnathirai engkal.com

நந்தினி

chinnathirai engkal.com

பூவே பூச்சூடவா

chinnathirai engkal.com

செம்பருத்தி

chinnathirai engkal.com

ராஜா ராணி

சின்னத்திரை செய்திகள்

cinema chinnathirai news engkal.com

விஜய் டிவி ஹாங்க்கரிங் செய்யும் டிடியின் புதிய தகவல் !

இனி நடக்கவே முடியாது என்று டாக்டர்கள் கூறிய பிறகும் தனது மன உறுதியால் எழுந்து நடந்தது மட்டும் அல்ல மீண்டும் நடனம் ஆடத் துவங்கிவிட்டார் டிடி.

cinema chinnathirai news engkal.com

செம்பருத்தி சீரியலுக்கு எதிராக திருப்பூர் போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார் !

'ஜீ தமிழ்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி' என்ற நெடுந்தொடரால் மனம் புண்பட்டுள்ளதாக கூறி போலீசில் புகார் அளித்துள்ளார் வழக்கறிஞர் ஒருவர்.

cinema chinnathirai news engkal.com

சீரியல் நடிகை பிரியா காதலரையை திருமணம் செய்து கொண்டசெய்தி !

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சின்ன தம்பி' சீரியலில் நடித்து வருகிறார் பிரியா மஞ்சுநாதன். கடந்த சில ஆண்டுகளாக இவர், காதலித்து வந்தார் என சின்னத்திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது

cinema chinnathirai news engkal.com

சீரியல் நடிகை ப்ரியா பவானி எப்போ பார்த்தாலும் இதே கேள்வியாப்பா அலுத்துக் கொண்ட நடிகை!

சீரியல் நடிகை என தொலைக்காட்சி சேனல்களின் மூலம் பிரபலமானவர் ப்ரியா பவானி ஷங்கர். 'இப்போது 'மேயாத மான்' படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக ப்ரோமோஷன் ஆகியிருக்கிறார்.

cinema chinnathirai news engkal.com

இரு மலர்கல் சீரியலுக்கு எதிராக தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார்!

டிஆர் பிக்காக ஒரே மாதிரியான காட்சிகளை காட்டுவதாகக் கூறி பிரபல டிவி சீரியலுக்கு எதிராக பார்வையாளர்கள் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

cinema chinnathirai news engkal.com

கங்கா சீரியல் போன்று சன் டிவியில் தொடரும் அமானுஷ்ய கதைகளில் தகவல!

இச்சாதாரி பாம்புகள் நாகமணியை காக்க வந்து கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டன. இப்போது புற்றுக்குள் இருக்கும் பாம்பு ஒன்று விஷத்தை கக்க தயாராகி வருகிறது.

cinema chinnathirai news engkal.com

பவித்ரா பிடியிலிருந்து வாசு விடுபடுவாரா - `தேவதையைக் கண்டேன்' சீரியலில்!

தேவதையைக் கண்டேன்' சீரியல் யூனிட் . `நம்முடைய இந்த வார `ஷூட்டிங்ல மீட்டிங்' லொகேஷன் இதுதான் இருநூறு எபிசோடு கடந்துட்ட தொடர்ல அடுத்த அதிரடிக்குத் தயாராகிட்டோம்னு சொல்லலாம் என்றார்.

cinema chinnathirai news engkal.com

சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்க்கு நடிகர் சூர்யா படத்தில் பாடல் பாட வாய்ப்பு !

சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் செந்தில் கணேஷின் காட்டில் அடைழை என்று சொல்லலாம். சிவகார்த்திகேயன், பிரபுதேவாவைத் தொடர்ந்து இப்போது நடிகர் சூர்யாவுக்கும் ஒரு பாடல் பாடிவிட்டார்.

cinema chinnathirai news engkal.com

தமிழ் கடவுள் முருகன் தொடரில் பார்வதி வேடத்தில் இருப்பது யார் தெரியுமா?

சன்டிவியில் வம்சம் தொடரில் வில்லனாக நடித்து அசத்திய நந்தகுமார் பரமசிவனாக மாறியிருக்கிறார். நெற்றிக்கண் இல்லாதது ஒரு குறைதான். ஆனாலும் இருவரின் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்து விட்டது.

cinema chinnathirai news engkal.com

சினிமா தலைப்பை எடுத்து சுட்டு சீரியலாக்கும் வைக்கும் குற்றச்சாட்டு தகவல் !

குற்றச்சாட்டு இப்போதோ சினிமா கதைகளை சுட்டு சீரியல் எடுக்கின்றனர். சினிமா பட தலைப்பையே சீரியலுக்கும் வைக்கின்றனர். விஜய் டிவியில் பல சீரியல்கள் சினிமா கதையை தழுவியே எடுக்கப்படுகிறது.

cinema chinnathirai news engkal.com

பூவே பூச்சூடவா’ரேஷ்மா கூறியது சீரியல்ல நடிக்கிறது ரொம்ப கஷ்டம் .!

எப்போதும் துருதுருன்னு ஓடி ஆடிக்கிட்டு மனசுலப்பட்டதை வெளிப்படையாகப் பேசும் சக்தி இல்லீங்க, நிஜத்தில் நான் ஷை டைப்” - என பயமாகப் பேசுகிறார் 'பூவே பூச்சூடவா' சீரியலில் சக்தியாக நடித்திருக்கும் ரேஷ்மா.

cinema chinnathirai news engkal.com

றெக்க கட்டிப் பறக்குது' சீரியலில் வந்தனாவுக்குப் பதில் நிஷா !

றெக்க கட்டிப் பறக்குது மனசு' தொடரில் வில்லியாக வந்து அதகளம் செய்துகொண்டிருந்த வந்தனா, தொடரிலிருந்து வெளியேற, அந்த இடத்துக்கு வந்துள்ளார் நிஷா.

cinema chinnathirai news engkal.com

‘சிரிச்சா போச்சு ‘ டீம் கலந்து கொண்ட நிகழ்ச்சி.

அடுத்தடுத்து மாணவப் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு, `சிரிச்சா போச்சு’ டீம் சொன்ன பதில்களின் தொகுப்பு இதோ.

cinema chinnathirai news engkal.com

நிறம் மாறாத பூக்கள்' தொடரில் நடிக்கும் ' ரவி கூறுவது .

நடிகர் ஒருவர், நிஜமாகவே ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் அவமானப்படுத்தப்பட்டது மட்டுமன்றி, சீரியலிலும் தன் கேரக்டரை `அவமானத்தால் ஊரை விட்டு வெளியேறியது போல' காட்டி விட்டார்கள் எனக் குமுறுகிற விவகாரம் இது.

cinema chinnathirai news engkal.com

விஜய் டிவியின் 'பொன்மகள் வந்தாள் ' சீரியளில் நடிக்கும் ஆயிஷா டைரக்டருடான் சண்டை.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் `பொன்மகள் வந்தாள்' தொடர், 100 எபிசோடுகளைக் கடந்து மக்களிடம் வரவேற்புப் பெற்றுள்ளது.

cinema chinnathirai news engkal.com

அழகு' சீரியல் ஸ்ருதி அவரது வாழ்க்கை பற்றி கூறியது .

சன் டி.வியில் ஒளிபரப்பாகிவரும் `அழகு' சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார், நடிகை ரேவதி. அவருக்கு மருமகளாக நடிக்கிறார், ஸ்ருதி. `தென்றல்' சீரியல் மூலமாக துளசி என்ற பெயரில் பிரபலமானவர்.

Close Menu