சினிமா விமர்சனம்

சினிமா விமர்சனம்

First look engkal.com

அடங்காதே

vimarsanam engkal.com

கீ

vimarsanam engkal.com

ஜருகண்டி

vimarsanam engkal.com

சாமி 2

பட காட்சிகள்

திரைப்படத்தின் விமர்சனம்

tamil movies review engkal.com

பிச்சுவா கத்தி - திரை விமர்சனம்

கருத்து : சிறிய தவறு செய்பவர்களை திருத்த வேண்டிய அதிகார வர்க்கம் ., அதற்கு மாறாக அவர்களை பெரிய , பெரிய தவறு செய்ய வைத்து நடத்தும் ஈனப் பிழைப்பால் ஏற்படும் எக்குத் தப்பு விளைவுகளே இப்படக் கருத்து.

tamil movies review engkal.com

கஜினிகாந்த் -திரை விமர்சனம்

கருத்து : ஞாபக மறதி ஹீரோவுக்கு நாயகி கூட திருமணம் ஆவதில் சிக் கல்... அதுவே இப்படக் கருத்து.

tamil movies review engkal.com

மோகினி - திரை விமர்சனம்

கருத்து : லண்டனில் தன்னை சீரழித்து கொன்றவர்களை , பழி வாங்க ஒரு இளம் இந்திய பெண்ணை லண்டன் வரவழைத்து பழி தீர்க்கும் லண்டன் வாழ் இந்திய பெண்ணின் ஆவியே இப்படக் கருத்து.

tamil movies review engkal.com

நெஞ்சில் துணிவிருந்தால் – திரை விமர்சனம்

கருத்து : தங்கள் கெளரவத்திற்காக., தங்கள் வாரிசுகளுக்கு எப்படியாவது மெடிக்கல் சீட் வாங்க முயலும் பணக்கார பெற்றோரால், நம் சமூகத்தில் ., ஏற்படும் பிரச்சனைகளை பேசிடும் கருவோடு வந்திருக்கும் திரைப்படமே "நெஞ்சில் துணிவிருந்தால் "

tamil movies review engkal.com

தமிழ்ப்படம் 2 - திரை விமர்சனம்

கரு : ஜி.வி.பிரகாஷ் தொடங்கி , ரஜினி , கமல் படங்கள் வரை மொக்க செய்ய முயல்வதே இப்படக் கருத்து.

tamil movies review engkal.com

ஜுங்கா – திரை விமர்சனம்

கருத்து : அப்பாவும், தாத்தாவும் தங்களது தாதா தனத்தால் இழந்த தனது பூர்வீக சொத்தான ஒரு தியேட்டரை மீட்க, காமெடியாகதாதா தனத்தை கையிலெடுக்கும் ஹீரோவே "ஜுங்கா" படக்கருத்து.

tamil movies review engkal.com

போத - திரை விமர்சனம்

கருத்து: ஆண் பாலியல் தொழிலாளியாக பணிபுரிய போய் ஆபத்தில் மாட்டிக் கொள்ளும் ஒரு இளைஞனைப் பற்றிய படம் தான் போத.

tamil movies review engkal.com

கடைக்குட்டி சிங்கம் - திரை விமர்சனம்

கருத்து: இயற்கை விவசாயமும் ., இயற்கையோடு இசைந்த கூட்டுகுடும்ப வாழ்க்கையே இப்படத்தின் கருத்து.

tamil movies review engkal.com

நிசப்தம் – திரை விமர்சனம்

கருத்து: எட்டு வயது சிறுமி, பள்ளிக்கூடம் செல்லும் வழியில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிட, அதன் பிந்தைய அவளது மனநிலையையும், அவளது குடும்பத்தின் கையறு நிலையும் தான் நிசப்தம் படக் கருத்து.

tamil movies review engkal.com

மிஸ்டர் சந்திரமௌலி - திரை விமர்சனம்

கருத்து :தான் "நம்பர் ஒன் " விருது பெற எதையும் செய்யும் வில்லனை "கெடுவான் கேடு நினைப்பான் " என்பதற்கேற்ப ., ஹீரோ தன் புத்திசாதுர்யத்தால் பழிவாங்கும் கருத்து.

tamil movies review engkal.com

செம போத ஆகாதே - திரை விமர்சனம்

கருத்து: நாயகர் அதர்வாவிற்கு காதல் தோல்வி .சோகத்தில் பழைய காதலியை நினைத்தபடியே இருக்கும் அதர்வாவிற்கு காதல் தோல்வியில் இருந்து மீள குவாட்டரும் , மேட்டரும் போதும் .

tamil movies review engkal.com

அசுரவதம் - திரைவிமர்சனம்

கருத்து : திண்டுக்கல் பக்கம் ஒரு கிராமத்தில் ., மளிகைக் கடை வைத்திருக்கும் வசுமித்ராவிற்கு நாயகன் சசிகுமார் போன் செய்து ஒரு வாரத்தில் சாக போகிறாய்... அதுவரை நான் தர இருக்கும் சித்ரவதைகள் உனக்கு நித்தம் , நித்தம் ... சாவாக இருக்கும் என்று மிரட்டுகிறார்.

Close Menu