சினிமா சுவாரசியம்

வட சென்னை

பியார் பிரேமா காதல்

சீமராஜா

கஜினிகாந்த்

சினிமா பட காட்சிகள்

அடுத்து திரைக்கு வருகின்ற படங்களின் தகவல்கள்

மீண்டும் பிரபுதேவாக்கு ஜோடியாக தமன்னா நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

படம் :'தேவி2'
நடிகர்கள் : # பிரபுதேவா # தமன்னா | இயக்குனர்-
ரா .பார்த்திபன்

cinema intersting news engkal.com

விஜய் சேதுபதி ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன், மறுபடியும் விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளர்.

படம் :சீதக்காதி
நடிகர்கள் : # விஜய் சேதுபதி # ரம்யா நம்பீசனும் | இயக்குனர் -பாலாஜி தரணீதரன்

cinema intersting news engkal.com

நடிகை கஸ்தூரி தனுஷ் நடிப்பை பார்த்துவிட்டு அடுத்த கமல் ஹாசன் தனுஷ் தான் என்று கூறிஉள்ளார் .

படம் :வட சென்னை
நடிகர்கள் : # தனுஷ் # ஆண்ட்ரியா | இயக்குனர்-
வெற்றிமாறன.

cinema intersting news engkal.com

காலா படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கும் படத்தின் பெயர் வெளியாகியாகியுள்ளது.

படம் :பரியேறும் பெருமாள்
நடிகர்கள் : # கதிர் # கயல் ஆனந்தி | இயக்குனர்-
பா. ரஞ்சித்.

cinema intersting news engkal.com

கீர்த்தி சுரேஷ் பாட்டி படம் நடிக்கா உள்ளார் மேலும் இந்தப் படத்தை பிப்ரவரி வெளியிடுவதக படக்குழு திட்டமிட்டுள்ளது.

படம் :தாதா 87
நடிகர்கள் : # சாருஹாசன் # கீர்த்தி சுரேஷ் பாட்டி சரோஜா | இயக்குனர்- விஜய் ஸ்ரீ .

cinema intersting news engkal.com

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் சர்கார் இப்படம் வெளியாக 'கவுண்ட் டவுன்' துவங்கி உள்ளது .

படம் :சர்கார்
நடிகர்கள் : # விஜய் # கீர்த்தி சுரேஷ் | இசை- எ .ர் ரஹமான் | இயக்குனர்- A.R முருகதாஸ் .

cinema intersting news engkal.com

விஜய் சேதுபதயின் 96 திரைப்படத்தின் "காதலே காதலே" பாடல் வெளிவந்துள்ளது .

படம் :96
நடிகர்கள் : # விஜய் சேதுபதி # த்ரிஷா | இயக்குனர்-
சி பிரேம் குமார்.

cinema intersting news engkal.com

ஜி.வி.பிரகாஷ் தெலுங்கு ‘நாச்சியார்’ படம் வெளியிட முடிவு

படம் :நாச்சியார்
நடிகர்கள் : # ஜி.வி.பிரகாஷ் # ஜோதிகா | இசை- ஜி.வி.பிரகாஷ் | இயக்குனர்-பாலா .

cinema interesting news engkal.com

கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் இரண்டாம் பாகம் திரைப்படம் வரும் 10ம் தேதி உலகளவில் வெளிவரவுள்ளது.

படம் : விஸ்வரூபம் 2
நடிகர்கள் : # கமல்ஹாசன் # ஆண்ட்ரியா, பூஜா குமார் |இசை -ஜிப்ரான் | இயக்குனர்- கமல்ஹாசன்.

cinema interesting news engkal.com

மாரி 2’ படத்தின் சண்டைக் காட்சி ஷூட்டிங்கில் நடிகர் தனுஷுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்!

படம் : மாறி 2
நடிகர்கள் : # தனுஷ் # சாய் பல்லவி |இசை -யுவன் சங்கர் ராஜா | இயக்குனர்- பாலஜி மோகன்.

cinema interesting news engkal.com

நயன்தாராம் நடிக்கும் இமைக்கா நொடிகள்’ டிரெய்லர் வந்துள்ளது .

படம் : இமைக்கா நொடிகள்
நடிகர்கள் : # அதர்வா # நயன்தார |இசை -ஹிப்ஹாப் தமிழா | இயக்குனர்- அஜய் ஞானமுத்து .

cinema interesting news engkal.com

தமிழ் சினிமாவில் நடிகர் ஆர்யா கஜினிகாந்த் என்ற புதிய படத்தில் நடிக்கயுள்ளார்.

படம் :கஜினிகாந்த் br> நடிகர்கள் : # ஆர்யா # சாயிஷா | இயக்குனர்- சந்தோஷ் பிஜெயகுமார் .

cinema interesting news engkal.com

உதயநிதியை வைத்து ‘கண்ணே கலைமானே’ படத்தை இயக்கிய சீனுராமசாமி!

படம் :கண்ணே கலைமானே
நடிகர்கள் : # உதயநிதி # தமன்னா | இசை:யுவன்ஷங்கர் ராஜா | இயக்குனர்- சீனு ராமசாமி .

cinema interesting news engkal.com

மசாலா பிக்ஸ் சார்பில் கண்ணன் தயாரித்து இயக்க உள்ள படம் ‘பூமராங்.

படம் : பூமராங்br> நடிகர்கள் : # அதர்வா # இந்துஜா மற்றும் மேகா ஆகாஷ் | இயக்குனர்- கண்ணன் .

cinema interesting news engkal.com

களவாணி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது .

படம் :களவாணி 2
நடிகர்கள் : # விமல் # ஓவியா # கஞ்சா கருப்பு | இயக்குனர்- சற்குணம் .

cinema interesting news engkal.com

பிக் பாஸ் 2க்கு பிறகு மீண்டும் கமலின் புதிய படம் சபாஷ் நாயுடு!

படம் :சபாஷ் நாயுடு
நடிகர்கள் : # கமல்ஹாசன் # ஸ்ருதிக்கு ஹாசன் | இயக்குனர் -கமல்ஹாசன்

cinema interesting news engkal.com

வையம் மீடியாஸ் சார்பில் வி.பி. விஜி தயாரித்து, இயக்கி உள்ள படம் ‘எழுமின்’

படம் : எழுமின்
நடிகர்கள் : # விவேக் # தேவயாணி | இயக்குனர் -கணேஷ் சந்திரசேகர்.

cinema interesting news engkal.com

இன் பிக் சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கொரில்லா’

படம் : கொரில்லா
நடிகர்கள் : # ஜிவா # ஷாலினி பாண்டே | இயக்குனர் -டான் சாண்டி.

cinema interesting news engkal.com

முதன்முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக சேர்ந்து நடிக்கவுள்ள சமந்தா!

படம் :சீமராஜா
நடிகர்கள் : # சிவகார்த்திகேயன் # சமந்தா | இயக்குனர்- பொன்ராம்.

cinema interesting news engkal.com

விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் படத்தில் பெண் கெட்டப்பில் நடிக்கயுள்ளார்.

படம் :சூப்பர் டீலக்ஸ்
நடிகர்கள் : # விஜய் சேதுபதி # சமந்தா | இயக்குனர்- தியாகராஜன் குமாரராஜா.

cinema interesting news engkal.com

அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகியுள்ள நரகாசூரன் படத்தின் டிரைலர் இன்று வெளியிடு !

படம் : நரகாசூரன்
நடிகர்கள் : #அரவிந்த்சாமி # ஸ்ரேயா சரண் | இயக்குனர்- கார்த்திக் நரேன்.

cinema interesting news engkal.com

சூர்யா படத்தில் மக்கள் இசைக் கலைஞர் செந்தில் கணேஷ் ஓபனிங்கில் அசத்தும் பாடல் .

படம் :என்.ஜி.கே
நடிகர்கள் : # சூர்யா. # சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் | இயக்குனர்- செல்வராகவன்.

Close Menu