ஜோதிடக் குறிப்பு ​

பொதுவாக ஜோதிடம் பூமியின் இயக்கத்தை நான்கு யுகங்களாக பிரித்திருகின்றது. அவை பின்வருமாறு க்ருதாயுகம் 1728000 வருடங்கள் த்ரேதாயுகம் 1296000 வருடங்கள் த்வாபரயுகம் 864000 வருடங்கள் கலியுகம் 432000 வருடங்கள்

ஆண்டு பலன்கள் ​

2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் – 12 ராசிகள் மேஷம் இந்த ஆண்டு 2018 செப்டம்பர் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் நீங்கள் வேலை புரியும்  துறைகளில் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வீர்கள்.

மாத பலன்கள் ​

Month: ஏப்ரல்-2018 மேஷம் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, வீண் பேச்சுக்களை தவிர்த்து காரியத்தில் கவனமாக இருக்கவும்.குடும்பத்தில் இருந்து வந்த சின்ன சின்ன குழப்பங்கள் மறைந்து நன்மைகள் கிடைக்கும்.

இன்றைய ராசி பலன்

இன்றய பலன்கள் – 12 ராசிகள் மேஷம் அடுத்தவர் துணையின்றி சொந்த முயற்சியில் முனேற்ற நினைக்கும் மேஷ ராசி அன்பர்களே, இன்று உங்கள் சொல்லிலும், செயலிலும் வேகம் கூடும். இருந்தாலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது .

தோஷம் மற்றும் பரிகாரங்கள் ​

கால சர்ப்ப தோஷம் முன்ஜென்மத்தில் இணைந்திருக்கும் இரண்டு பாம்புகளில் ஒன்றை மட்டும் கொன்றால் மறுஜென்மத்தில் கால சர்ப்ப தோஷம் ஏற்படும் நவகிரக தோஷம் விலக சரியான நவகிரக தோஷம் நிவர்த்தி வழிபாடு செய்து வாழ்வில் மேன்மை நிலையை அடையுங்கள்

Close Menu