டெக்னாலஜி செய்தி _புதிய உயரத்துக்கு செல்ல காத்திருக்கும் யூடியூப்

இப்போது உலகின் மிகப்பிரம்மாண்டமான வீடியோ பகிரும் தளமான யூடியூப் ஆனது இணையத்தளங்களின் தரப்படுத்தலில் இரண்டாவது இடத்தில் காணப்படுகின்றது என்று கூறபடுகிறது .இத்தளமானது தற்போது 1.9 பில்லியன் மாதாந்த பயனர்களைக் கொண்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

tech viral engkal.comஇந்த எண்ணிக்கை விரைவில் 2 பில்லியனை தொடவுள்ளது என்று கருத்து .அதேபோன்று நாள்தோறும் ஒவ்வொரு மணிநேரமும் 180 மில்லியன் பயனர்கள் தொலைக்காட்சியின் இருந்து  ஊடாக யூடியூப் தளத்தினை பார்வையிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது தகவல்  வந்துள்ளது .

பிறகு இந்த தகவலை யூடியூப் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்ற அதிகாரியான Susan Wojcicki வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Close Menu