காதல் கதைகள்

காதல் வராமல் இந்த உலகத்தில் எந்த உயிரினமும் இல்லை அப்படியே காதல் வந்தாலும் கண்ணீர் வராமல் காதல் சேர்ந்ததும் இல்லை...

கல்லுரியில் அவர்களுடைய வகுப்பறையில் லன்ச் பிரேக்கில் கார்த்திக் இருந்த இடத்திற்கு வந்த ஆதிரா அவன் பக்கத்தில் அமர்ந்து அவனிடம் பேசினால்.கார்த்திக் பல நாட்களாக ஒன்சைட் லவ் பண்ணுவது யாருக்கும் தெரியாது. அவளை காதலிப்பதற்காவே இந்த கல்லுரிக்கு படிக்க வந்தான் கார்த்திக்….

ஹாய் கார்த்திக் என் பெயர் ஆதிரா நான் உன்னை ரொம்ப நாளாக பார்க்கிறேன் நீ யார்கிட்டையும் பேச மாட்டேங்கற என்னை உன்னோட பிரென்ட் ஹ ஏத்துக்கிறிய கார்த்திக்..

கார்த்திக் மனம் கலங்கினான் ஆதிரா சொன்னதை கேட்டு. கார்த்திக் தனக்குள் ஆதிரா உன்னை நான் காதலிக்கிறேன் உன்னை எப்படி நான் பிரண்ட் ஹ நினைப்பேன்.உன்கிட்ட எப்படி என் காதலை சொல்றது தெரியலையே ..

அவன் மனதில் இருப்பதை அறியாத ஆதிரா வெகுளியாக பழகினால்.கார்த்திக் என்னாச்சி என் கூட பிரண்டா இருக்கிறது உனக்கு பிடிக்கலையா..

தன்னுடைய காதலை மறுத்து ஆதிரா வை விட மனமில்லாமல் அவளுடைய நட்பை ஏற்றுக்கொண்டான் கார்த்திக்.ஓகே கார்த்திக் இப்போ இருந்து நாம நல்ல பிரான்ஸ் ஓகே ரெண்டு பேரும் கை கொடுத்துக்கலாம். ஆதிராவும் சந்தோஷம் அடைந்து அன்று முதல் கார்த்திக் தோழியானாள்.

2 வருடங்கள் கழிந்து கல்லுரி பேர்வெல்டே அன்று ஆதிரா வருத்தமுடன் கார்த்திக்கிடம் இருந்து விடை பெற எண்ணினாள். ஆதிரா கார்த்திக்கிடம் நாம பிரான்ஸ் ஆகி 2 வருடம் ஆயிடுச்சி நம்ம காலேஜ் படிப்பும் நிறைவடைந்தது இனி நாம நம்ம சொந்த ஊருக்கு போகணும் இனி உன்ன என்னால மீட் பண்ண முடியாது.ஆட்டோகிராஃபில் உன் கையெழுத்து வாங்க வந்தேன்.என்கிட்ட கடைசியா எதாச்சி சொல்லனுமா சொல்லு கார்த்திக் நான் கிளம்புனும்.

அது வந்து எப்படி சொல்றது உன்ன எனக்கு ரொம்ப புடிக்கும். நான் உன்கிட்ட என் காதலை சொல்லுவதற்கு முன் நீ என்கிட்ட நட்பு பத்தி பேசவும் எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல உன்ன இழக்கவும் விருப்பம் இல்லாமல் உன் நட்பை எற்றுக்கொண்டேன் ஆனால் இப்போதும் உன்னை காதலிக்கிறேன் ஆதிரா.

லவ்வா அனா நாம நட்பா தானே பழகினோம் இந்த காதல் எப்படி வந்துச்சி நமக்குள்ள கார்த்திக். நான் உன்னை அந்த எண்ணத்தில் பார்க்கவில்லை   ஆன நீ நட்ப்புகிற பேர்ல சீப்பா நடந்துக்கிட்ட நட்ப்புக்கு

துரோகம் பண்ற என ஆதிரா கோபம் அடைந்தால் கார்த்திக் தன் மீது கொண்ட காதலை எண்ணி.

ஆதிரா நான் உன்னை முதலா இருந்தே லவ் பண்ற உனக்காக கவிதை கூட எழுதி இருக்கிறேன் பிப்ரவரி 14 உனக்கிட்ட காதலை சொல்ல நினைத்தேன் ஆனால் அன்று தான் நீ நட்புன்னு என்கிட்ட சொன்ன உன்னை இழக்க மனமில்லாமல்   நான் அதை சம்மதித்தேன் அனால் உன்கூட நட்பாக தான் பழகினேன்.இப்போ உன்னைவிட்டு பிரிறதுதான் என்னால தாங்க முடியல என் மனசுல இருக்கிறதா தான் சொன்ன உன்கிட்ட சீப்பா நடந்துக்கலை ஆதிரா.

என் இதயத்தை உடைச்சிடாத ஆதிரா. நீ என்ன காதலிக்கிறதா என்னால எப்படி எதுக்க முடியும் நான் உன்ன நண்பனாக தான் பார்த்தேன்.எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலே கடைசி பிரியற அப்போ இப்படி நீ என்கிட்ட சொல்றத நெனைச்ச கஷ்டமா இருக்கு ஐ ஹாட் யூ.

எனக்கு ஒரு வாய்ப்பு கொடு என் காதலை ப்ரூப் பண்றேன் உனக்கு புடிக்கலான நாம நட்பாகவே இருக்கலாம்.

சரி நான் கேக்கற கேள்விக்கு பதில் சொல்லு அப்போ தான் நான் நம்புவேன்.நாம் நட்பை விட உன் காதல் உண்மையானதாக இருந்தால் நான் காதிலிக்கிறேன் இல்லைனா வேணாம்.சரி கேளு ஆதிரா.சரி சொல்லு கார்த்திக் காதல் எப்படி வரும்.

ஒரு குழந்தைக்கு தூக்கத்தில் தானாகவே கனவு வந்து தானாகவே சிரிக்குமோ அப்படி தான் காதலும் ஒருத்தர் மனசுல தானாகவே வரும்.காதல் வந்தால் சந்தோஷம் வரும் காதலுக்கு முன்னாடி சிறியவர்கள் பெரியவர்கள் என பேதம் கிடையாது எல்லோரும் சமம் தான்.

காதல் எதையும் எதிர் பார்க்காது.காதல் தானாகவேதான் மனசுல வரும் ஆதிரா.சரி இப்போ சொல்லு காதலுக்கு சின்னம் தாஜ்மஹால்,ரோஜா இல்லை ஹெர்டின் சிம்பிளா?

இந்த மூணுமே இல்லை காதலுக்கு அவங்க இதயம் தான் சின்னமே,தனக்காக துடிக்கிற இதயம் எப்போ காதல் வந்ததோ அப்ப தனக்கு புடிச்சவங்களுக்காக கூட சேர்ந்து துடிக்க ஆரம்பிக்கும் தன்னை விட தன் காதலியை பற்றியே  தான் நினைக்கும்.

காதலுக்கு எதை பரிசா தரலாம்?

காதலுக்கு பொருளாக தராமல் ஒரு காதலன் தன்னையே முழுமனசோடு தன் காதலிக்கு தந்தா அதை விட பெரிய பரிசு ஏதும் இல்லை.

விரம்னா எவ ஒருத்தன் தைரியமா தன் லவ்வை தானே சொல்றதுதான்.உண்மை காதல் வீரத்தை நேசிக்கும்.நானும் வீரன் தான் என் காதலை லேட்டா சொன்னாலும் நானாக தான் சொன்ன ஆதிரா.

என கார்த்திக் கேட்டதும் ஆதிரா யோசித்து பதிலளித்தாள் ஆமாம்.

சரி அடுத்து. அடுத்து நம்பிக்கை உனக்காக எதையும் செய்வேன் உன்னை என் கண்ணுக்குள்ள வச்சி பாதுகாப்பேன் எவன் சொல்றனோ அவன் தன்னையும் காதலிச்சு தன் காதலையையும் காதலிக்கிறவன் எவனோ அவனை நம்பலாம்.நம்பிக்கை இருந்தாலே பகிர்தல்,புரிதல் தானே வந்துவிடும்.சுக மற்றும் துக்ககளையும் உன் கூட ஷேர் பண்ணிக்குவேன். அப்போ நமக்கு ஒளிவு மறைவு இருக்காது. ஆதிரா என்னை எதுக்கோ.

கார்த்திக் சொன்னதை கேட்ட ஆதிராவுக்கு காதல் பிறந்தது. இப்போ உன் நட்பும் உண்மையானது,உன் காதலும் உண்மையானது. ஐ லவ் யூ கார்த்திக். ஐ லவ் யூ ஆதிரா….  

பாலாஜி மற்றும் கவிதா இருவரும் நல்ல நண்பர்கள் மற்றும் இருவருக்கும் ஒருவரையொருவர் ரொம்ப புடிக்கும். மனதுக்குள் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் அளவுக்கடந்த பாசம் வைத்துள்ளனர்.

பின் ஒரு நாள் கவிதா அவளுடைய படிப்புக்காக அமெரிக்கா செல்கிறாள். அவளை வழி அனுப்பி வைக்க பாலாஜி யும் வருகிறான். அப்போ பாலாஜி யிடம்  கவிதா நான் அமெரிக்கா போகப்போகிறேன் உனக்கு தெரியும் தானே, நான் போகிறேன்.

நீ அதிகம் ஊர் சுத்ததே, அப்போப்போ பேசு உங்க அப்பா கூட பேசு ஏன்னா! உங்க அப்பா தொழிலதிபர் தானே..ஓகே ரயில் வந்துடுச்சி நான் கிளம்பறேன் பாய்….

அனுப்பி வைத்துவிட்டு அவனுடைய அறைக்கு சென்றான் அங்கே அவனுடைய நண்பன்  கவிதாவிடம் லவ் சொல்லிட்டியான்னு கேட்டேன் இல்லை என்று சொல்லு சொன்னான்.இதற்கு அவனுடைய நண்பன் நீங்க இரண்டு பேரும் லவ் பண்றிங்க ஆனா ஏன் சொல்லிக்கமடக்கிறீங்க. போடா போய்ட்டு சொல்லு டா? என்று சொல்லிவிட்டு போய்ட்டான்.

சில நாட்கள் களித்து பாலாஜி கவிதாவை சந்திக்க சென்றான்.போகும் பொது சில விசியங்களை நினைத்து கொண்டே சென்றான்.

அப்போது பாலாஜி நான் எப்போவே உன்கிட்ட சொன்னும் நெனைச்சா, ஆனா உன்கிட்ட சொல்ல வரும் போதேல்லாம் எதோ தடுக்கிறது,சில நேரம் பாயமாக இருக்கும் நான் சொல்லி உனக்கு என்ன புடிக்காம போய்டுமோன்னு, இப்போல்லாம் என்னால ஒரே நிலையில் இருக்க முடிவதில்லை….

நீ என் பக்கம் இருக்கும் போதெல்லாம் சந்தோஷமா இருக்கு. ஆனா நீ என்ன விட்டு போன அப்பறம் எதோ ஒண்ணு என்னை விட்டு போன மாதிரி இருக்கு. என்னாலா ஏதும் செய்ய முடியல எல்லாம் இருண்டு போன மாதிரி இருக்கு.

எனக்கு பயமா இருக்கு நீ எனக்கு கிடைக்கமா போய்டுவியான்னு,நீ எனக்கு வேணும், எப்பவும் என் பக்கத்திலே இருக்கனும் என் மனசு வலிக்குது.ஒரு மாதிரியா இருக்கு. உன்ன கட்டிபிடிச்சிட்டு அழணும் போல இருக்கு செத்து போகணும் போல இருக்கு..

சில நேரம் உன்ன நா கஷ்டப்படுத்தினாலும் நீ அத பெருசா எடுத்துக்காம எப்பவும் என்ன சந்தோஷமா பாத்துப்பா…எல்லாரும் சொல்லுவாங்க ஒரு அம்மா மட்டும் தான் தன பிள்ளையை பாசமா பாத்துப்பாங்கன்னு ஆனா நீ என்ன எப்பவும் சந்தோஷமா பாசமா பாத்துகிற..

தனிமையில் இருக்கும் போதேல்லாம் நா யோசிப்பேன் நீ எங்க இருந்த இவ்ளோ நாளா… உன்கிட்ட எல்லாமே எனக்கு பிடிச்சி இருக்கு..

உன்ன முதல் முதலில் பார்த்த அப்போ இருந்தே நீ அப்டியே தான் இருக்க. உன்னுடைய பொறுமை அடக்கம், ஒழுக்கம் எல்லாமே அப்படியே இருக்கு…

இருவரும் ஒரு இடத்தில் சந்தித்தனர் பின் பேச ஆரம்பித்தான் பாலாஜி இப்போ சொல்ற,உனக்கு தெரியாதது என் மனசுக்கு மட்டும் தெரிந்தது சொல்ற…

நா உன்ன காதலிக்கிறேன்… இதை சொல்ல உனக்கு இவ்ளோ நாள் ஆனாத..இதற்காக தான் நானும் காத்துருக்கிறேன்.கவிதா நா இப்போ தான் ரொம்ப சந்தோஷமா இருக்க பாலாஜி இனி உன் கூட தான் இருப்பேன் வாழ்க்கை முழுவதுமே……

love story engkal.com

அஜய் போட்டோகிராபர் அவர் ஒரு நாள் தான் நண்பருடன் பார்க்கில் போட்டோ எடுத்து கொண்டுருந்தார் அந்த இடத்தில் தீடீரென்று ஒரு பெண் நடுவில் வந்தால் அவள் பெயர் அதிதீ,பின் அவள் அஜய்டம் மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றால் இருந்தாலும் அதிதீக்கு பார்த்த உடனே அஜய்யை பிடித்து விட்டது.

ஒரு நாள் அஜய் அதிதீ வேலை செய்யும் இடத்திற்கு எதிர்பார்க்காம சென்றான்.அங்கே அதிதீ அஜய்யை பார்த்து ரசித்துக்கொண்டே இருந்தால். பின் அவள் செய்த ஒரு தவறினால் அஜய் கிட்ட மன்னிப்பு கேட்கும் சூழல் ஏற்பட்டது  அதிதீக்கு..

சில நாள் கழித்து அஜய் வீட்டிற்கு சென்றால் அதிதீ நேரில் பார்த்து திரும்ப மன்னிப்பு கேட்க..

அவனுடைய நண்பன் இப்போ அஜய் போட்டோ ஷாட்டில் பிஸியாக இருக்கிறான் பார்க்க முடியாது என்று அவளை வெளியே அனுப்பினான் ஆனால் அவள் அடம்பிடித்தால் ஒருமுறை மட்டும் பாத்துட்டு போய்டுறேன்னு..அப்போ எதிர்பார்க்காம அஜய் அதிதீயை பார்த்தான் பின் உள்ளே வர சொன்னான்…

பின் பழகிய சில நாட்களில் காதலர்களாக மாறி வாழ்வில் சந்தோஷமாக இருந்தனர்… இப்படியே நாட்கள் கடந்தன ஒரு நாள் அஜய் தன் வீட்டில் போட்டோக்கு பயன்படுத்தும் கெமிக்கல் ஒரு செல்ப்பில் வைத்திருந்தான்.

அதிதீ ஒரு நாள் அஜய் வீட்டிற்கு வந்தால் அவனுடைய அறையில் இருந்த அவளுடைய போட்டோ எடுத்து அஜய் போட்டோ உடன் சேர்த்து பார்த்து ரசித்துக்கொண்டிந்தால். ஏதோ ஒரு திங்ஸ் எடுக்க அவள் போனால் அப்போ தெரியாமல் அந்த கெமிக்கல் அவள் முகத்தில் பட்டு கண் தெரியாமல் போய்விட்டது.

அந்த சூழலில் அஜய் சற்றும் யோசிக்காமல் அதிதீக்கு தன்னுடைய கண்களை கொடுத்தான்.அவள் கண் திறக்கும் பொது அவள் இல்லை.அவனுடைய நண்பன் அதிதீயிடம் அஜய் வெளி ஊருக்கு போயிருக்கிறான்.விரைவில் வந்து விடுவான் என்று சொன்னார்.

இப்படியே நாட்கள் போயின.ஒரு நாள் அதிதீ சாலையில் போகும் பொது ஒரு போட்டோ அவள் கால் கீழே பறந்து வந்து விழுந்தது அதை எடுத்து பார்த்தால் அவள் போட்டோ இருந்தது.இந்த போட்டோ எங்கே இருந்து வந்தது தேடி பார்த்து சாலை ஓரம்  ஒருத்தர் அமர்ந்துருந்தார் அவருடைய முகத்தை பார்த்தால் அவர் தான் அஜய் அவனை ஆச்சரியத்துடன் பார்த்தால் அதிதீ.

ஆனால் அவன் அவளை பார்க்காமல் சென்றான் இவள் ஏன் நம்மள பாத்தும் பாக்காம போற  திகைத்து போய் நின்றாள் அவன் ஒரு ஸ்டிக் துணையுடன் நடந்து சென்றான் அப்போ தான் அவளுக்கு தெரிந்தது அவனுக்கு கண் தெரியாது அவனுடைய கண்ணை தான் நமக்கு கொடுத்து விட்டான் என்று அழுதாள்…..

love story engkal.com

ப்ரித்திவ்,ஆஷா ஒரு நல்ல நண்பர்களாக இருந்தனர். ஒரு நாள் இருவரும் காபி ஷாப்பில் சந்தித்தனர் ப்ரித்திவ் ஆஷா உன்கிட்ட கொஞ்சம் பேசுனும்னு சொன்னான்.ஆஷா ஓகே சொல்லு என்று ஆரம்பித்தாள்.

ப்ரித்திவ் எனக்கு உனக்கு புடிச்சிருக்குன்னு சொல்லி போன் நம்பர் கொடுத்த நீயும் புடிச்சிருக்குன்னு சொல்லி பேச ஆரம்பித்தாய். நிறைய விஷியங்களை பகிர்ந்து கொண்டோம், இப்போ எனக்கு உன்ன ரொம்ப புடிச்சி இருக்கு.

இவ்ளோ நாளா உன்கிட்ட ஒன்னு சொல்லணும் நினைச்ச ஆனால் இப்போ சொல்ற அதற்கு ஆஷா எனக்கு தெரியும் நீ என்னை காதலிக்கிறாய் என்று.எனக்கும் உன்னை பிடிக்கும் ஆனால் லவ்ங்கிறது…..

இதற்கு ப்ரித்திவ் பொதுவா பொண்ணுங்களுக்கு பார்த்த உடனே லவ் சொன்ற பாசங்களை பிடிக்காதுன்னு..

பொண்ணுகளுக்கு பார்த்த உடனே லவ் வராது பார்க்க பார்க்க பேசி பழகிய பின் இவன் நம்ம லைப்க்கு சரியானவனா தெரிஞ்ச அப்புறம் தான் காதலிப்பாங்க..

எனக்கு நம்பிக்கை இருக்கு இந்த காபி ஷாப் விட்டு போறதுக்குள்ள நீ என்ன லவ் பண்ணுவ…

ப்ரித்திவ் ஆஷா உன்ன நா சந்தோஷமா வச்சிப்பேன். நா உன்னை காதலிக்கிறேன், நா உன்கூட இருந்த சந்தோஷமா இருப்பானான்னு தெரில நீ என் கூட இருந்த நாம நல்ல இருப்போம்.

அதற்கு ஆஷா அப்போ உன்னுடைய நிமி வாழ்க்கை என்று கேட்டால் சிரிச்சிட்டே….

அப்புறம் நாம ரஜினி படத்திற்கு பஸ்ட் டே பஸ்ட் ஷோக்கு போலாம். இன்னும் 3 மாதத்தில் நா பைக் வாங்கிடுவேன். ஒரு லாங் டிரைவ் நம்ம பைக்ல போலாம்..

இதற்கு சிரிச்ச ஆஷா அதற்கு ப்ரித்திவ் நா காமெடி பண்ல ஆஷா.நானும் சிரிக்கலா ப்ரித்திவ்…

எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க ஆஷா உன்ன கல்யாணம் பண்ணிக்கிற பொண்ணு ரொம்ப கஷ்டப்படுவான்னு.. கஷ்டப்பட நீ வரையா.உங்க அம்மா கிட்ட நா சாரி சொன்னான்னு சொல்லிடு..

ஆஷா உன்ன வாழ்க்கை முழுவதும் சந்தோஷமா வச்சிருப்பானான்னு தெரியலே ஆனா அழ வைக்காம பாத்துப்பா…

இது எல்லாம் நடக்காம போய்டுமான்னு பயமா இருக்கு யோசித்து சொல்லு.. ஐ லவ் யூ ப்ரித்திவ்….போதுமா….

ஓ  இது போதுமே. நா காமெடி பண்ல ப்ரித்திவ் நானும் சிரிக்கல ஆஷா……..

love story engkal.com

ஹரிஷ், மதி இரண்டு பேரும் லவ் பண்றக. ஒரு நாள் மதி ஹரிஷ்க்கு போன் பண்ற ஆனால் அரீஷ் வேலையில் கொஞ்சம் பிஸிஹா இருக்க! இருந்தாலும் கால் அட்டன் பண்ணி ஹலோ சொல்ற. அதற்கு மதி ஒரு போன் எடுக்க எவ்ளோ நேரமா…

இல்ல மதி இங்க ஒரு ப்ராஜெக்ட் ஒர்க் போது அதனால் ஒரு 30 நிமிடம் கழிந்து நானே போன் பண்ற சொல்லிட்டு கல்ஹா கட் பண்ற. மதியும் 1 மணி நேரமாக வெயிட் பண்ற திரும்ப அவளே போன் பண்ற ஹரிஷ்க்கு.

ஹரிஷ் போனேனை எடுத்து ஹலோ சொன்னான் அதற்கு மதி 1 மணி நேரம் ஆகிடுச்சி ஆனா போன் வரலா அதனால் நானே போன் பண்டேன் சொல்ற..

ஹரிஷ் நா போன் பண்றன்னு சொன்ன நானே திரும்ப பண்ணுவ.அறிவே இல்லையா உனக்கு நா பிஸி ஹா இருக்கன்னு சொன்ன புரியாதா உனக்கு சும்மா சும்மா கால் பண்ணி தொல்லை பண்ணாத.எனக்கு வேலை இருக்கு..? எப்பவும் உன்கூடவே பேசிட்டே இருக்க முடியாதுல்ல….

இதற்கு மதி சாரி ட உன்கூட பேசணும்னு நினைச்சா அது தப்பா டா..! அதுக்கு என் டா இப்படி பேசுற…அதுக்கு ஹரிஷ் கோபமா நா எதாச்சி சொல்லிற போற ஒழுங்கா போன்னா வை டி. சொல்லிட்டான்..மதி சாரி டா தப்பு தான் இனி உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்..

அடுத்த நாள் காலையில்….

ஹரிஷ் மதிக்கு கால் பண்ணற ஆனா மதி எந்த ரெஸ்பான்ஸ்ம் பண்ணல்ல. ஒரு வேலை நம்ம மேல கோவமா இருப்பா.. நேத்து எதோ ஒரு டென்ஷன்ல அவளை திட்டிட்டேன்.. அவ ரொம்ப அழுது இருப்பா….

திரும்ப கால் பன்றான் அப்பவும் மதி எந்த ரெஸ்பாண்ஸ்ம் பண்ணல்ல.

ஹரிஷ் மெசேஜ் பண்ற,சாரி டி செல்லம் நேத்து எதோ ஒரு கோவத்துல உன்ன திட்டிட்டேன், தப்பு தான்..ப்ளீஸ் கால் அட்டன் பண்ணு டி..

மதியோட அம்மா ஹரிஷ்க்கு கால் பன்றாங்க ஹரிஷ் ஆன்டி மதி இல்லையான்னு கேட்டான்.

அதற்கு மதியோட அம்மா அவ இறந்து போயிடப்பா என்று சொன்னாங்க.இதை கேட்ட உடனே என்ன நடந்ததுன்னு புரியாமல் தவித்தான். மதியோட அம்மா உங்கிட்ட ஒரு லெட்டர் கொடுக்க சொன்னா வந்து வாங்கிட்டு போ…

ஹரிஷ் மதி வீட்டிற்கு வந்து அந்த லெட்டர் வாங்கி படித்தான். அந்த கடிதத்தில் எனக்கு தெரியும் டா நீ என்னைத்தேடி வருவேன்னு…

எனக்கு உன்மேல் எந்தக்கோபமும் இல்லடா.நீ பீல் பண்ணாத…

எனக்கு பிரையன் கேன்சர் இருக்கு இது உனக்கு தெரிஞ்சா, நீ கஷ்டப்படுவேன்னு நான் தான் சொல்லால. நேத்து எனக்கு ரொம்ப முடியல, அதான் கடைசியா உன்கிட்ட பேசணும்ன்னு நெனைச்சா அத்த கால் பண்ண. ஆனா நீ பிஸிஹா இருந்த. உன்கூட இருந்த கொஞ்ச நாளும் நான் சந்தோஷமா தான் இருந்தேன் என எழுதி இருந்தால். நான் எங்கேயும் போகல்ல.. எப்பவும் நான் உன் பக்கத்துல தான் இருப்பேன்.மிஸ் யூ டா …

ஹரிஷ் ஏன் டி என்கிட்ட சொல்லால சொல்லிருந்த எப்படியாச்சி உன்ன காப்பாத்தி இருந்துருப்பேன்.. ஏன் டி  என்னை தனியே விட்டு போனே……..

love story engkal.com

கார்த்திக் ஒரு பெண்ணை உண்மையாக காதலிக்கிறான், ஆனால் அந்த பெண் அவனை விட்டு விலகியே சென்றாள். ஒரு நாள் கார்த்திக் அந்த பெண்ணிடம் காதலை சொல்லிவிட்டான். ஆனால் அந்த பெண் அவனுக்கு ஒரு சவால் விட்டு அதை செய்ய சொன்னால். அந்த சவால் ஒரு நாள் முழுவதும் அவளை பார்க்காமல் பேசாமலும் இருக்க வேண்டும் என்று சொன்னால்.

அப்படி நீ நடந்து கொண்டால் உன்னை நான் காதலிப்பேன் என்றால்.. ஆனால் அந்த பெண் ஒரு புற்று நோயாளி என்று அவளுக்கு தெரியும்.

இந்த உலகத்தில் அவள் இன்னும் 24 மணி நேரம் மட்டுமே உயிர் வாழ முடியும்.அந்த ஒரு நாள் முடிந்ததும்!..

கார்த்திக் அந்த பெண்ணை பார்க்க நிறைய காதலோடும், ஒரு சிவப்பு ரோஜா மற்றும் கடிதத்துடன் ஓடோடி சென்றான்..

ஆனால் அங்கே அவன் எதிர்பாக்காத மாதிரி அவள் மரண படுக்கையில் படுத்துருந்தால். அவளுடைய அழகான கையில் ஒரு கடிதம் இருந்தது.அதை அவன் எடுத்து பார்த்தான் அந்த கடிதத்தில் நீ ஜெயித்து விட்டாய்.ஒரு நாள் முழுவதும் உன்னால் என்னுடன் பார்க்காமல் மற்றும் பேசமால் இருக்க முடிந்தது இதனால் இனி வரும் காலங்களில் நான் இல்லாமல் உன்னால் வாழ முடியும்..

ஆனால் அவனும் வாழ்கிறான் சுவற்றில் அவளுடைய போட்டோக்கு பக்கத்தில் துணை போட்டோவாக..

அந்த போட்டோக்கு அருகில் இரண்டு கடிதம் இருந்தது ஒன்று அந்த பெண் எழுதிய கடிதம் மற்றொன்று கார்த்திக் இறுதியாக  ரோஜாவுடன் எடுத்து வந்த கடிதம் அந்த கடிதத்தில் இரண்டு வரிகள் இருந்தது

“உன்னை காதலித்த பிறகு தான் அறிந்து கொண்டேன் ஒரு நாள்தான் நீ உயிர் வாழ்வயேன்று அதனால் தான் என் ஆயுளையும்  ஒரு நாளாக குறைத்து விட்டேன்”

ஒரு நாள் உன்னை பார்க்காமல் இருந்து உன் காதலுக்கு நான் கொடுத்த மரியாதை

உன்னுடன் நானும் உறங்க வருகிறேன் என் உயிரே…என்று அவன் கடிதத்தில் இருந்தது. ஆணின் காதல் எப்போதும் உண்மையானது……

அனிஷ் கல்லுரி படித்து வருகிறான். தினமும் கல்லுரிக்கு போகும் போது வழியில் ஒரு பொண்ணு பார்த்தான்,பார்த்த நிமிடமே அவனுக்கு அந்த பெண்ணை ரொம்ப பிடித்து விட்டது.

ஆனால் அந்த பொண்ணுக்கு கண் தெரியாது அது தெரிந்தும் அனிஷ் அவளை தான் லவ் பண்றான். அவளை தான் கல்யாணம் பண்ணிக்க ரொம்ப ஆசை அவனுக்கு, ஒரு நாள் அனிஷ் தன் காதலை அந்த பெண்ணிடம் சொன்னான்.அதற்கு அந்த பெண் “நீ என்னை எப்போவும் கை விடமாட்டியா” என்று கேட்டாள். அதற்கு அனிஷ் நிச்சியம் உன்னை விடமாட்டேன் என்று சொன்னான்.

சில நாட்களுக்கு பிறகு அந்த பெண்ணுக்கு கண்ணில் ஆப்ரேசஷன் நடந்து பார்வை வந்தது.ஆப்ரேசஷன் முடிந்த பிறகு அனிஷ் எப்போ நாம கல்யாணம் செய்துகொள்ளமா! என்று கேட்டான்…

அதற்கு அந்த பெண் ஆச்சிரியதுடன் அவனை பார்த்தால். அனிஷ் பார்வை இல்லாதவனாக இருந்தான். இதனால் அந்த பெண் நான் உன்னை கல்யாணம் செய்துகொள்ளமாட்டேன் என்று சொல்லிட்டு அவள் சென்றால்.

கொஞ்சம் தூரம் சென்றதும் அனிஷ் அந்த பெண்ணிடம் கொஞ்சம் நீல் என்று சொல்லிட்டு நான் சொல்ற இத மட்டும் கெலுன்னு சொன்னான்.

என்னை கல்யாணம் பண்ணிக்கலான கூட பரவால்லை என்னுடைய கண்களை மட்டும் பத்திரமா பாத்துக்கோ என்றான்…….

love story engkal.com

என் அன்பு காதலி! எப்போதும் எனக்கு நீ உனக்கு நான் என்று வாழும் இந்த வாழ்க்கையும் ஒரு சுகம்தானடி..

உன் விழி பார்த்து, உன் மடி மீது சாய்ந்து தூங்கினாலே போதுமடி அந்த நொடியே என் உயிரையும் உனக்கென தருவேனடி..

நமக்காக ஒரு குழந்தை பிறந்தாலும் என்றும் என்னுடன் விளையாடும் முதல் குழந்தை நீ தான். உன்கூடவே வாழ்க்கை முழுவதும் வருவேனடி, உனக்காக என் உயிரையும் தருவேனடி உன்னோடு கைகோர்த்து நாடபேனடிஅந்தநொடியே என் உயிர் பிரிந்தாலும் என் கை விரல் உன்னை விட்டு பிரியாதடி…

நீ என் காதலி மட்டும் இல்லை என் தாயும் நீ தானடி

நீ நூறு வருஷம் வரை வாழனும் ஆசை மட்டுமல்ல. அந்த ஆசைக்காக என் உயிரையும் பரிசாக தருவேனடி…

என் காதலுக்காக……

love story engkal.com

பவி மாமா என்ன டா பண்ற, நா ஒர்க் லா இருக்க டி நீ காலேஜ் போலயே.. நா காலேஜ் போல இன்னிக்கு எங்க மாமா கூட வெளில போறேன். யாரு டி எனக்கு தெரியாத மாமா உனக்கு .

அடா லூசு நீ தாண்ட அந்த மாமா நீ தான் ஆபீஸ் லீவ் போடுடா. எனக்கு வேலை இருக்கு நாளைக்கு போலாம் டி.சரி மாமா வை, ஓகே டி கோவிச்சிக்காத கேளம்பி வா நா வரேன் டி,அந்த பயம் இருக்கட்டும் டா மாமா.

ஏன் மாமாவை பாக்காம இருக்க முடியலையா. இன்னிக்கு அம்மாக்கு நினைவு நாள் நான் வீட்டிலே இருந்த அழுத்திட்டே இருப்பேன் அத்த..

ஹேய் லூசு இத முதலே சொல்ல மாட்டியா,அழாத டி உனக்கு மாமா இருக்க டி எப்பவும். அதுக்கு தான் நானும் உன்ன பார்க்க வரேன் மாமா! ஐ லவ் யூ டி…

மாமா தலை ரொம்ப வலிக்குது டா என்ன அச்சு உனக்கு நல்ல தானே இருந்த, என்னன்னு தெரியல அடிக்கடி இப்படி தான் தலை வலிக்குது மாமா,சொல்லிட்டே மயங்கி விழுதுட்டா.

உடனே ஹாஸ்ப்பிட்டல்க்கு கூட்டிட்டு போய் அட்மிட் செஞ்சிட்ட,டாக்டர் அவன்கிட்ட உங்க மனைவிக்கு மூளையில் கட்டி இருக்கு அவங்க இன்னும் 6 மாதம் தான் உயிரோட இருப்பாங்கன்னு சொல்லிட்டாங்க டாக்டர்,டாக்டர் அப்டி சொன்ன உடனே ஒடஞ்சி போய்ட்டாங்க..

பவி ஏன் மாமா டல்ல இருக்கீங்க என்ன அச்சு டா . நாமா ரெண்டு பேரும் கல்யாணம் பணிக்கலாமான்னு கேட்ட என்ன திடிர்ன்னு கேக்கற, இவ்ளோ நாளாக நா கேட்ட போது இன்னும் 3 வருஷம் ஆகட்டும் அப்பறமா பாத்துக்கலாம்னு சொல்லுவா இப்போ நீயே கல்யாணம் பண்ணிக்கலாம் சொல்ற என்ன அச்சு உனக்கு மாமா,ஒன்னும் இல்லை நாமா கல்யாணம் பண்ணிக்கலாம்னு தோணிச்சு சரி விடு பசிக்குது சாப்பிடலாமா,சாப்பிட யதாட்சி வாங்கிட்டு வரன்னு சொல்லிட்டு போய்ட்டா அவனுடைய போன் ரொம்ப நேரமா அடிச்சிட்டே இருந்தது.

டாக்டர் தா கால் பண்ணாங்க சரி நாம எடுத்து பேசலாம்னு அட்டன் பண்ணி பேசினாங்க சார் உங்க மனைவிக்கு மூளையில் இருக்கும் கட்டிக்கு டிரீட்மென்ட் பன்னிட்டு போங்க..பவி அழுத்திட்டே எதும் பேசாம போன் கட் பண்ணிட்டாங்க.வா பவி பசிக்குது வா சாப்பிடலாம்.மாமா நா செத்துருவண்ணானு கேட்டா ஹேய் லூசு எதுக்கு இப்படிலா பேசுற,டாக்டர் இப்போ தா கால் பண்ணாக எல்லாம் சொல்லிட்டாக மாமா.

உனக்கு ஒன்னும் ஆகாது டி நா இருக்க, பவி நா தான் சாகா போற இல்லை என்ன எதுக்கு கல்யாணம் பணிக்க போற, நா ஒரு நாள் வாழ்ந்தாலும் உன்கூட தான் வாழ்வ, உனக்கு எப்படியாது சரி பன்னிருவன் டி.

ஐ லவ் யூ மாமா என்று சொன்னபடியே கட்டிப்பிடித்து அழுற நா இருக்க இல்ல உனக்கு ஒன்னும் ஆகாது,போக போக சில நாட்களுக்கு பிறகு சரியாகி விட்டது..

வினோத் அவனுடைய லவர் கிட்ட போன் பேசிட்டு இருந்த ஹாய் டியர் என்ன பண்ற, நா செத்துட்டா டா, ஏன் டி இப்படிலா பேசுற என்ன ஆச்சு உனக்கு. எனக்கு ஒன்னும் இல்ல நீ தான் ரொம்ப பிஸி இருப்ப போல.

ஓஓ நேத்து கால் பண்லான்னு கோவமா அப்படிலா இல்ல உங்க மேல நா எதுக்கு கோபப்பட போற, ஹே சாரி டி  நீ சாரி லா ஒன்னும் சொல்லாத உன் சாரி ஹா நீயே வச்சிக்கோ.

வேற என்ன வேணுமா என் செல்லக்குட்டிக்கு, நீ என்கிட்ட நேத்து பேசமா இருந்ததுக்கு உனக்கு ஒரு பனிஷ்மெண்ட், என்ன! பனிஸ்மென்ட் என்னான்னு சொல்லு டி பாக்கலாம்.

நீ என்கிட்ட ஒரு நாள் பேசாம இருந்த இல்ல இப்போ 2 டேஸ் நீ என்கிட்ட பேச கூடாது, இதுதான் நான் உனக்கு கொடுக்கிற பனிஸ்மெண்ட், ஹேய் என்ன டி சொல்ற கேட்டே இருக்கும் போது அந்த பொண்ணு போன் கட் பண்ணிட்டா..

அவனுடைய ப்ரெண்ட் கால் பண்டு என்ன டா மச்சி பண்ற சும்மா தான் டா இருக்க சோகமா பேசின என்ன மச்சி அச்சு சோகமா பேசற ஏன் தங்கச்சி பேசலியான்னு கேட்டா, உன் தங்கச்சி நான் நேத்து அவகிட்ட பேசலன்னு எனக்கு 2 டேஸ் பேசக்கூடாதுன்னு பனிஸ்மெண்ட் கொடுத்துருக்க டா மச்சி.

ஏன் டா உனக்கு ஆக்சிடெண்ட் ஆச்சின்னு என் தங்கச்சி கிட்ட சொல்லலியே டா.

உனக்கு ஆக்சிடெண்ட் ஆச்சின்னு என் தங்கச்சிகிட்டா சொல்லிருந்த பனிஸ்மெண்ட் கொடுத்திருக்க மாட்ட தானே. இல்ல மச்சி அவகிட்ட சொன்ன ரொம்ப பீல் பண்ணுவ அப்புறம் அழுவ, உன் தங்கச்சியா நான் என்னைக்கும் கஷ்ட படுத்தமாட்டேன்.

உடனே அவனோட நண்பன் அப்போ 2 டேஸ் பேச மாட்டியா மச்சி . வினோத், அவளா என்கிட்ட 2 நிமிஷம் கூட பேசமா இருக்க முடியாது டா மச்சி. அந்த நிமிஷமே அந்த பொண்ணு கால் பண்ற. உன் தங்கச்சிக்கு 100 வயசுடா இரு டா காண்பிரென்ஸ்லா இரு உன் தங்கச்சி பேசுறத நீயே கேளு டா மச்சி.

அந்த பொண்ணு ஹலோ சொன்ன, வினோத் சொல்லுங்க மேடம்,சாப்பிட்டீங்களா, யாரோ எனக்கு பனிஷ்மெண்ட் கொடுத்தாங்க அப்படி யாரும் கொடுக்களையே அப்படியா மேடம் ஆமா சார்.

ஹேய் என் செல்லம்லா டி இந்த புருஷனா மன்னிச்சுடு டி.

ஏன் இப்டிலா பேசுறீங்க,ப்ளீஸ் மன்னிச்சிடு டி என் செல்ல பொண்டாட்டி, மன்னிச்சிட்டா டா என் புருஷா

லவ் யூ சொ மச் டி பொண்டாட்டி,லவ் யூ டு டா புருஷா…