லவ் ரொமான்டிக்

காதலை காதலால் சுவாசிப்போம்..!

love feel quotes story failure engkal.com
லவ் ரொமான்டிக்

காலங்களோடும் இது கதையாகி போகும்,என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும் தாயாக நீ தான் என் தலை கோத வந்தாலும், உன் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும் ....என் வாழ்க்கை நீ இங்கு தந்தது உன் நாட்கள் நான் இங்கு வாழ்வது ...... இது காதல் இல்லை, இது காமம் இல்லை இந்த உறவிற்கு உலகத்தில் பெயரில்லை .....

லவ் ரொமான்டிக்

லவ் ரொமான்டிக்

இரு உயிர்கள் என்பதே கிடையாது இதில் உனது எனது பிரிவேது இந்த வார்த்தை மட்டும் நிஜமானால் ஒரு ஜென்மம் போதும்.....

லவ் ரொமான்டிக்

லவ் ரொமான்டிக்

நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும் நீ என்னை நீங்கி சென்றாலே..... வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும் நீ எந்தன் பக்கம் நின்றலே..... மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்று சொல் கண்ணே! என் ஜீவன் வாழும் நிஜம் உந்தன் காதல் என்றால் .....

லவ் ரொமான்டிக்

லவ் ரொமான்டிக்

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்ததும் உன் கண்கள் தான்... மிருதுவாய் பேசியே என்னுள் வசித்ததும் உன் வார்த்தை தான்....

லவ் ரொமான்டிக்

லவ் ரொமான்டிக்

நமக்கு பிடித்தவர்களின் அழகான புன்னகைக் கூட தீங்கில்லாத போதை தான்.... அதை பெற்றவர்களுக்கு மற்றும் புரியும் அதன் பேரின்பத்தை...

லவ் ரொமான்டிக்

லவ் ரொமான்டிக்

என் இதயத்தை வழியில் எங்கையோ மறந்து தொலைத்து விட்டேன்....உன் விழியினில் அதனை இப்போது கண்டுபிடித்து விட்டேன்...இதுவரை எனக்கில்லை முகவரிகள் அதை நான் கண்டேன் உன் புன்னகையில்...

லவ் ரொமான்டிக்

லவ் ரொமான்டிக்

கண் முன்னே தோன்றினால் பெண் ஒருத்தி அவள் விண்ணில் இருந்து வந்தவலோ இல்லை மண்ணில் இருந்து பிறந்தவலோ அது எனக்கு தெரியாது ஆனால் அவள் எனக்கானவள் என்று மட்டும் தெரியும் .....

லவ் ரொமான்டிக்

லவ் ரொமான்டிக்

உன் பார்வைகள் தான் கற்றுக் கொடுத்தன என் இமைகளுக்கும் வெட்கப்படத் தெரியும் என்று!!

லவ் ரொமான்டிக்

லவ் ரொமான்டிக்

உன்னிமை சிறகானால் உன்னோடு நான் பறப்பேன் உன்னிதழ் சிறையானால் உனக்குள்ளே நான் இருப்பேன்...

லவ் ரொமான்டிக்

லவ் ரொமான்டிக்

பிடித்த உன் கைகளை விடாமல் தொடர வேண்டும் என் பயணம் ... பயணம் மட்டுமல்லாமல் என் வாழ்க்கையும் தான்...

லவ் ரொமான்டிக்

லவ் ரொமான்டிக்

பெண்களின் மனதை அறியும் நூல் எந்த நூலகத்திலும் இல்லை அவளை காதலித்தவனை தவிர.....

லவ் ரொமான்டிக்

லவ் ரொமான்டிக்

ஒரு நொடியே வாழ்வேன் எனில் , உன் மார்போடு அனைத்திடு உன் இதயத்துடிப்பின் இசை கேட்டே என் இதயம் உறங்கிடட்டும்....

லவ் ரொமான்டிக்

லவ் ரொமான்டிக்

நான்கு திசைகள் இருப்பது தெரியும். நான்கு திசைகளிலும் நீ இருப்பது போல் தெரிகிறதே..... அது ஏன் என்று தான் தெரியவில்லை. இது தான் காதலா? இல்லை இதுவும் காதலா???

லவ் ரொமான்டிக்

லவ் ரொமான்டிக்

என் காத்திருப்புக்கு பலன் கிடைத்து விட்டது இன்றிலிருந்து நான் உன் காதலியல்ல..... காதல் மனைவி... கொள்ளை கொள்ளையாய் கனவுகளுடனும் ஆசைகளுடனும் உன் காதல் மனைவியாக வந்துவிட்டேன்....

லவ் ரொமான்டிக்

லவ் ரொமான்டிக்

சொந்தங்கள் எதுவும் சரியாக அமையாவிட்டாலும் வாழ்க்கை என்னும் ஒரு சொந்தம் சரியாக அமைந்து விட்டால் போதும் அத்தனை உறவுகளையும் உலகையும் வெல்லலாம்!!!!

லவ் ரொமான்டிக்

லவ் ரொமான்டிக்

வானவில்லாய் வந்து சூரியனாய் நிலைத்தவனே வேசமில்லா நேசம் காட்டி என் மனதையும் துளைத்தவேன... என் ராட்சசனே....

லவ் ரொமான்டிக்

லவ் ரொமான்டிக்

நீ கேட்டு நான் கொடுக்க காதல் என்ன புத்தகமா? பத்திரமாய் ஒருத்தனுக்கு மட்டுமே அர்ப்பணிக்கும் இரண்டாம் உயிர்.... கேட்ட உடனே கிடைத்திடுமா?

லவ் ரொமான்டிக்

லவ் ரொமான்டிக்

வெள்ளி பாத்திரத்தில் மோதிரம் தேடும் போட்டி உனக்கும் எனக்கும்.... உன் தங்க விரல்களை பிடிப்பதற்காகவே உன்னிடம் தோற்க பழகுகிறேன் முதன் முறையாக......

லவ் ரொமான்டிக்

லவ் ரொமான்டிக்

மழையை ரசித்தேன்... எதிர் பாரா நேரத்தில் என்னை தொட்டு சென்றதால் வெயிலை ரசித்தேன்... மஞ்சள் வண்ணம் அள்ளித் தந்ததால்.... இத்தனையும் இயற்கை தந்த பரிசு. உன்னை ரசிக்கிறேன் உன்னில் என்னை கண்டதால் நீ என் காதல் தந்த பரிசு....

லவ் ரொமான்டிக்

லவ் ரொமான்டிக்

யாரிடமும் நான் அறிந்ததில்லை யாரிடமும் நான் உணர்ந்ததில்லை உன்னிடம் மட்டுமே உணர்ந்தேன் சொர்க்கம் உன் மடிதான் என்று....

லவ் ரொமான்டிக்

லவ் ரொமான்டிக்

விழிகள் இமைக்க மறந்த நொடிகளில் கூட நான் உன்னை நினைக்க மறக்கவில்லை நீ தொலை தூரத்தில் அல்ல என் விழி ஓரத்தில் இருப்பதினால்...

லவ் ரொமான்டிக்

லவ் ரொமான்டிக்

ஒரு உண்மை காதலனுக்கு கிடைக்கும் மிகபெரிய சந்தோஷம் என்ன தெரியுமா?? தன் காதலி சொல்லும் ஒரு வார்த்தை "டேய் புருசா நான் உன் பொண்டாட்டி டா"...

லவ் ரொமான்டிக்

லவ் ரொமான்டிக்

அவள் முத்தமிட்ட கன்னத்தை தென்றல் கூட தீண்டிவிடக்கூடாது என்பதற்காக நான் போட்ட வேலி தான் தாடி ......

லவ் ரொமான்டிக்

லவ் ரொமான்டிக்

உயிரே உயிரே உனைவிட உயிரில் பெரிதாய் இல்லையடி.... அழகே அழகே உனைவிட எதுவும் அழகில் அழகாய் இல்லையடி.....

லவ் ரொமான்டிக்

லவ் ரொமான்டிக்

உயிர் இருக்கும் வரை உன்னோடு இருக்க வேண்டும் என்பது என் ஆசை இல்லை... உன்னோடு நான் இருக்கும் வரை மட்டும் என் உயிர் இருந்தால் போதும்....

லவ் ரொமான்டிக்

லவ் ரொமான்டிக்

தள்ளிப்போ என்கிறது உன் உதடுகள் விட்டுப்போகாதே என்று சட்டையை பிடித்து இழுக்கிறது உன் கண்கள்... நான் என்ன செய்ய....?

லவ் ரொமான்டிக்

லவ் ரொமான்டிக்

நீ பேசிய மௌன வார்த்தைகள் மாணிக்க மணியாக பளப்பள வென்று பட்டாளமாக பிரகாசித்தது!!!

லவ் ரொமான்டிக்

லவ் ரொமான்டிக்

ஆயிரம் பேரை வாழ்வில் நாம் கடந்து வந்தாலும், நமக்கு பிடித்த அந்த ஒருவரை பார்த்த பிறகு தான் வாழ்க்கை அழகாய் ஆரம்பிக்கின்றது...

லவ் ரொமான்டிக்

லவ் ரொமான்டிக்

ஆணின் முட்டாள்தனத்தை புரிந்துகொள்ளும் பெண்ணும், பெண்ணின் குறும்பு தனத்தை ரசிக்கும் ஆணும் தான் இந்த உலகில் மிகச்சிறந்த "காதலர்கள் "

லவ் ரொமான்டிக்

லவ் ரொமான்டிக்

கண்ணாடியில் ஒரு பெண் தன்னை ரசித்து கொள்ளும் அழகை விட, காதலோடு ஒரு ஆண் அவளை ரசித்து சொல்லும் அழகு ரொம்பவே அழகானது...

லவ் ரொமான்டிக்

லவ் ரொமான்டிக்

உயர்மெய் எழுத்துக்களால் நிறைந்துருக்கும் என் கவிதைகள் மட்டும் உனக்கானது இல்லை அதில் கலந்துருக்கும் என் உயிரும் உனக்கானது தான்....

லவ் ரொமான்டிக்

லவ் ரொமான்டிக்

நான் பிறக்கும் போது என் தாயின் மடியிலும் நான் இறக்கும் போது உன் மடியிலும் இருப்பின்... நீயும் எனக்கொரு தாய் தானே...

லவ் ரொமான்டிக்

லவ் ரொமான்டிக்

பெண்ணே புன்னகைக்கும் போது பூவாகிறாய்... புறக்கணிக்கும் போது புயலாகிறாய்... என்னிடத்தில் மட்டும் நீயாகிறாய் உயிரே.....!

லவ் ரொமான்டிக்

லவ் ரொமான்டிக்

என்று உன்னில் என் தாய் முகம் கண்டனோ... அன்றே உன்னிடம் தோற்று விட்டேன்..! நில் என்ற போதும் கேளாமல் என் இதயம் உன் பின்னே செல்கின்றதே....

லவ் ரொமான்டிக்

லவ் ரொமான்டிக்

பிடிக்குதே திருப்ப திரும்ப உன்னை.. எதற்கு உன்னை பிடித்தது என்று தெரியவில்லையே.. தெரிந்து கொள்ள துணிந்த உள்ளம் தொலைந்தது உண்மையே.....

லவ் ரொமான்டிக்

லவ் ரொமான்டிக்

தேன் மலை தேக்கத்தில் நீ தான் உந்தன் தோழ்களின் இடம் தரலாமா!! நான் சாயும் தோல் மீது வேறயாரும் சாய்ந்தாலே தாகுமா....

லவ் ரொமான்டிக்