விளையாட்டு செய்திகள்

sports news engkal.com

இன்று டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் மதுரை மற்றும் திண்டுக்கல் அணிகள் மோதல்!

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதுகின்றனர்.

sports news engkal.com

கேப்டன் விராட் கோலி குல்தீப் யாதவ் பந்துவீச்சு அபாரம் என பாராட்டியுள்ளார்.

இங்கிலாந்திற்கு எதிரான நேற்றைய போட்டியில் குல்தீப் யாதவின் பந்துவீச்சு அபாரமாக இருந்து என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

sports news engkal.com

இன்று விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டி ஜோகோவிச்சுடன் நடால் முன்னேறுவாரா? இறுதிப் போட்டிக்கு..

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரரான ரபேல் நடாலுடன் செர்பியா வீரரான ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

sports news engkal.com

கேப்டன்ஷிப்பில் புதிய சாதனைப் படைத்து சரித்திரம் படைத்த கோலி

கேப்டன் கோலி தலைமையில் இந்திய அணி, 50 ஒருநாள் போட்டிகளில் 39 போட்டிகளில் வென்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

sports news engkal.com

உலக ஜூனியர் தடகளம் விவசாயி மகள் ஹீமா தங்கம் வென்றார் புதிய சாதனை படைத்துள்ளார்

பின்லாந்தில் நடக்கும் சர்வதேச தடகள சம்மேளனத்தின் 20 வயதுக்குட்பட்டோருககான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ளார்.

Close Menu