கால்பந்து செய்திகள் 

Slider
News
foodballnews@engakal.com

ஆசியவில் நடைபெறும் கால்பந்து போட்டிக்கு இந்தியா - சீனா அணிகள் போட்டியிட உள்ளன .

ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு தயாராகும் விதத்தில் இந்திய கால்பந்து அணி பல்வேறு நாட்டு அணிகளுடன் விளையாட திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக இந்திய அணி சீனாவுக்கு சென்றுள்ளது

இந்தியா–சீனா அணிகள் இடையிலான நட்புறவு கால்பந்து போட்டி டிராவில்’ முடிந்தது

சீனாவில் உள்ள சுஜோவ் நகரில் நேற்று நடந்தது. 21 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகளும் சந்திப்பதால் இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கியது.

foodballnews@engakal.com

சென்னை அணி வெற்றி கணக்கை தொடங்குமா ஐ.எஸ்.எல். கால்பந்து போடியில்

இப்போது 10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

foodballnews engkal.com

ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணி முதல் வெற்றி

கவுகாத்தி அணி கொல்கத்தாவில் நேற்றிரவு அரங்கேறிய 6-வது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா-நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி) அணிகள் மோதின.

football news engkal.com

ஃபிபா உலகக் கோப்பைக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா ?

உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஃபிபா உலகக் கோப்பை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

foodballnews engkal.com

சென்னை அணி தோல்வி ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி தொடரில்.

ஐ.எஸ்.எல். கால்பந்து 10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

football news engkal.com

முதல் முறையாக பைனலுக்கு முன்னேறிய குரேஷியா

ரஷ்யாவில் நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் பைனலுக்கு தங்களுடைய நாட்டு அணி முன்னேறியதை, இதை குரேஷிய மக்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.

மீண்டும் வெல்லுமா பிரான்ஸ்! உலகக் கோப்பை யாருக்கு 2வது முறையாக

ஃபிபா உலகக் கோப்பை கிளைமாக்ஸை எட்டியுள்ளது. உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான உலகக் கோப்பை போட்டியின் பைனலில் பிரான்ஸ் மற்றும் குரேஷியா மோத உள்ளன.

football news engkal.com

இங்கிலாந்தை கதம் கதம் செய்து மூன்றாவது இடத்தைப் பிடித்தது பெல்ஜியம்.

21-வது ஃபிபா உலகக் கோப்பை போட்டியின் 3வது இடத்துக்கு நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்தை 2-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது.

football news engkal.com

குரேஷிய வீரர்கள் கொண்டாட்டத்தில் போட்டோகிராபர் யூரி கோர்டஸ்சும் கலந்துகொண்டார் .

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பலருக்கும் பல அனுபவம் கிடைத்திருக்கும்.

football news engkal.com

பீபா கால்பந்து உலகக்கோப்பையை வென்று சாதித்துக் காட்டிய அணிகள்

1930 முதல் விளையாட்டு உலகின் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படும் பீபா கால்பந்து உலகக்கோப்பை, கடந்த சில வாரங்களுக்கு...

football news engkal.com

முகம் சுருங்கிய ரஷ்ய பிரதமர் ! குரேஷியா பெண் அதிபரின் கொண்டாட்டத்தை பார்த்து

குரேஷியா அணி காலிறுதியில் வென்று அரை இறுதிக்கு முன்னேறியது.

football news engkal.com

பீபா கால்பந்து உலகக்கோப்பையை வென்று சாதித்துக் காட்டிய அணிகள்

1930 முதல் விளையாட்டு உலகின் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படும் பீபா கால்பந்து உலகக்கோப்பை, கடந்த சில வாரங்களுக்கு முன் ரஷ்யாவில் நடைப்பற்று வருகிறது .

Close Menu