ஹாக்கி
செய்திகள்

20 அணிகள் பங்கேற்கும் தேசிய ஆக்கி போட்டி : இன்று தொடக்கம்!
இது 9-வது தேசிய சீனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் ஏ டிவிசன் போட்டி மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியரில் இன்று தொடங்குகிறது.
- 31.1.2019 ஜனவரி

தேசிய ஆக்கி போட்டியில் : மூன்றாவது முறையாக தமிழக அணி வெற்றி
9-வது தேசிய சீனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் ஐ.சி.எப். மைதானத்தில் சிறப்பாக நடந்து வருகிறது...
- 14.01.2019 ஜனவரி

ஹாக்கி போட்டியில் கால் இறுதிக்கு முன்னேறியது பெங்களூரு அணி.
9-வது தேசிய சீனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் ஐ.சி.எப். மைதானத்தில் சிறப்பாக நடந்து வருகிறது.
- 13.01.2019 ஜனவரி

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் மகளிர் அணி கேப்டனாக சுனிதா லக்ரா.
கொரியாவில் நடக்க உள்ள ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய மகளிர் அணிக்கு சுனிதா லக்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- 12.01.2019 ஜனவரி

தேசிய ஆக்கி போட்டி: தமிழக அணி 2-வது முறையாக வெற்றி பெற்றது.
9-வது தேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் ஐ.சி.எப். மைதானத்தில் நடந்து வருகிறது...
- 12.01.2019 ஜனவரி

தேசிய ஹாக்கி போட்டி - மத்திய பிரதேச அணி வெற்றி!
சென்னையில் தொடங்கிய தேசிய ஹாக்கி போட்டியின் தொடக்க ஆட்டத்தில் மத்திய பிரதேச அணி வெற்றி பெற்றது.

தேசிய ஆக்கி போட்டியில், ஜம்மு-காஷ்மீர் அணி கோல் மழை !
இந்தியா ஆக்கி அமைப்பின் தமிழ்நாடு பிரிவு சார்பில் 9-வது தேசிய சீனியர் ஆக்கி பி-பிரிவு சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில்..

இந்திய ஹாக்கி அணி தரவரிசையில் 5வது இடம் ,அடுத்தது உலகக் கோப்பை தான்!
இந்திய ஹாக்கி அணி கடந்த சில ஹாக்கி தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஹாக்கி இந்தியா, தென்கொரிய அணிகள் மோதின ட்ராவில் முடிந்தது!
புதுடெல்லியில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் இந்தியா மற்றும் தென்கொரிய அணிகள் மோதின அந்த போட்டியில் 2-2 என்ற கோல் கணக்கில் ட்ரா ஆனது.