Author: admin

விரைவுச் செய்திகள் _ இன்று டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால், குறைந்த அளவு தூரமே கண்ணுக்கு புலப்பட்டதால்  வாகன…

மாநில செய்திகள் -நிதின் கட்காரி பிரதமர் வேட்பாளர் என்றால் பாஜகவுக்கு ஆதரவு

நிதின் கட்காரி பிரதமர் வேட்பாளர் என்றால் பாஜகவுக்கு ஆதரவு தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைக்க கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தயங்குவதை போலவே வட மாநிலங்களிலும் பாஜகவுடன் கூட்டணி வைக்க பல கட்சிகள் தயக்கம் காட்டுகிறார்கள். குறிப்பாக…

இந்திய அணி வெற்றி – 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அபாரம்

 இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 297 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்களும் எடுத்தன. அடுத்து 75 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி…

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்யில் நியூசிலாந்து அணி 382 ரன்கள் குவித்தனர்.

 இலங்கைக்கு எதிரான டெஸ்ட்யில் நியூசிலாந்து அணி 382 ரன்கள் குவித்தனர். இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இலங்கை 244 ரன்னில் ஆல்-அவுட்…

ஓபன் டென்னிஸ் போட்டி இன்று அமெரிக்காவில் தொடங்குகிறது.

ஓபன் டென்னிஸ் போட்டி இன்று அமெரிக்காவில் தொடங்குகிறது. ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமாக வருவது அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் ஆகும்….

உலக பேட்மிண்டன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார் பி.வி சிந்து

உலக பேட்மிண்டன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார் பி.வி சிந்து 25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் கடந்த ஒரு வார காலமாக நடந்து வந்தது.இதில் நேற்று அரங்கேறிய பெண்கள் ஒற்றையர்…

துபாயில் சாலையெங்கும் பசுமையாக தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

துபாயில் சாலையெங்கும் பசுமையாக தோற்றத்தில் காட்சியளிக்கிறது. பாலைவனத்தை சோலைவனமாக்குவதில் முன்னுரிமை அளிப்பதில் துபாய் நிர்வாகம் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது..துபாயில் சாலைகள் சோலைகளாக மாற்றம் பெற்று வருகிறது இருபுறமும் அடர்ந்த மரங்கள் மற்றும் ம லர்கள்  பூத்து…

காரைக்காலில் மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தில் ஈடுபட்டனர்.

காரைக்காலில் மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தில் ஈடுபட்டனர். காரைக்கால் மாவட்த்தில் விசைப்படகு மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் முகத்துவாரத்தை தூர்வாரி ஆழப்படுத்தி தர…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் செப்டம்பர் 15ல் முப்பெரும் விழா நடைபெறும்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் செப்டம்பர் 15ல் முப்பெரும் விழா நடைபெறும் தமிழ் திரையுலகிலும், அரசியலிலும் களம் கண்ட, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது 67வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.  விஜயராஜ் என்ற இயற்பெயர் கொண்ட…

திருவண்ணாமலை அருகே பைக் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை அருகே பைக் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு திருவண்ணாமலை மாவட்டம் கீழ்சிறுப்பாக்கத்தில் இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு…