cinema chinnathirai news-சினிமாவுக்கு வரமாட்டேன் சீரியலில் மட்டும் நடிப்பேன் என ஆல்யா மானசா தெரிவித்துள்ளார்.

சினிமாவுக்கு வரமாட்டேன் சீரியலில் மட்டும் நடிப்பேன் என ஆல்யா மானசா தெரிவித்துள்ளார்.

சின்னத்திரையில் ‘ராஜா ராணி’ சீரியல்  மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. இந்த சீரியலில் இவர் சஞ்சீவ்வுக்கு மனைவியாக நடித்திருப்பார். அதிலும் ஆல்யா மானசா எப்போதும் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருப்பார். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு குறும்பட ம் ஒன்றில் நடித்துள்ளார்  அது அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது.

cinema sethikal/engkal.com

அண்மையில் பேட்டியளித்த நடிகை மானசா, ‘‘சினிமாவில் நடிக்க ஏராளமான வாய்ப்புகள் வருகிறது இருந்தாலும் நான் நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.முதலில் 3 படங்கள் நடித்தேன். அதில் ஒரு படம் மட்டுமே  வெளியானது. அதுவும் சரியாக ஓடவில்லை என்றார்.[/caption]

சினிமாவில் நடிக்க போதுமான உயரம் இல்லாததால் நடிக்க மாட்டேன் என்றும் சீரியல்கள் மற்றும் விளம்பர படங்கள் போன்றவற்றில் மட்டுமே நடிப்பேன் என்றார் ஆல்யா மானசா.

admin

admin

1,980 thoughts on “cinema chinnathirai news-சினிமாவுக்கு வரமாட்டேன் சீரியலில் மட்டும் நடிப்பேன் என ஆல்யா மானசா தெரிவித்துள்ளார்.