Cinema chinnathirai news – விஷாலைத் தொடர்ந்து சின்னத்திரைக்கு வரலட்சுமியும் வந்தார்!

விஷாலைத் தொடர்ந்து  சின்னத்திரைக்கு வரலட்சுமியும்  வந்தார்!

நடிகர்  விஷால்  முன்னணி தொலைக்காட்சியில்  ஒருவர்  என்ற நிகழ்ச்சியை தொகுத்து  வழங்கிக்  கொண்டிருக்கிறார். இந்த  நிலையில்  அவரது  நெருக்கமான தோழி வரலட்சுமியும் சின்னத்திரைக்கு  வந்திருக்கிறார்.

ஜெயா  தொலைக்காட்சியில்  உன்னை  அறிந்தால்  என்ற  நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இது  ஞாயிற்றுக்கிழமை  தோறும்  மதியம் 12 மணிக்கு இந்த நிகழ்ச்சி  ஒளிபரப்பாகிறது. வருகிற 14-ந் தேதி  முதல் ஒளிபரப்பு  தொடங்குகிறது. இது குறித்து  வரலட்சுமி  கூறியிருக்கிறார்

ஆனால்  அவர்  மற்றவர்கள் இந்த  சமூகத்திற்கு என்று  செய்கிறார்கள் என்பது  முக்கியமில்லை. நான்  என்ன  செய்கிறோம்  என்பது  தான் முக்கியம். வாருங்கள்  இந்த  சமூகத்தை  மாற்றுவோம். நம்முடன்  இந்த உலகமும்  மாறும். உன்னை  நீ  அறிந்தால்  அது  தான்  சமூக மாற்த்திற்கான முதல்படி  என்று  தெரிவித்திருக்கிறார்.

இதை  வரலட்சுமி, சேவ்  சக்தி  என்ற  பெண்கள்  அமைப்பை  நடத்தி வருகிறார். இந்த  நிகழ்ச்சியிலும்  பெண்களுக்கு  இழைக்கப்படும் கொடுமைகளும், அதற்கான தீர்வும்  இருக்கும்  என்று  தெரிக்கிறது. இதை  விஷால்  நிகழ்ச்சி  நடத்தும்  சேனலுக்கு  எதிர்  சேனலில்  வரலட்சுமி  நிகழ்ச்சி  நடக்கிறது.

admin

admin

1,581 thoughts on “Cinema chinnathirai news – விஷாலைத் தொடர்ந்து சின்னத்திரைக்கு வரலட்சுமியும் வந்தார்!