எங்கே நீ சென்றாலும் 
எல்லாமும் பெறவேண்டும், 
நீ போகும் பாதை எல்லாம் 
பூ மாரி பொழிந்து வர
ஒன்றல்ல இரண்டல்ல 
ஒருகோடி நூறாண்டு 
வளமோடு நீ வாழ 
உளமார வாழ்த்துகிறேன்…